| யுத்த சத்தம் கடைசி நொடிகள்
 வீரமே வாகை சூடும்
 பகவான்
 கார்பன்
 விக்ராந்த் ரோணா
 சில நேரங்களில் சில மனிதர்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| திகில் படமாக உருவாகி வருகிறது கென்னி. ஈஷான் நாயகன், ஸ்வேதா ஷர்மா நாயகி. முக்கிய வேடத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். படத்தில் அவர் சைக்கியாட்ரிஸ்ட். இசை, யுவன்ஷங்கர்ராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய வில்வா. இயக்கம்: புவன் நல்லான். "இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் திகிலாக இருக்கும்" என்கிறார் கோலிவுட் கோவிந்து. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 யுத்த சத்தம்
 கடைசி நொடிகள்
 வீரமே வாகை சூடும்
 பகவான்
 கார்பன்
 விக்ராந்த் ரோணா
 சில நேரங்களில் சில மனிதர்கள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |