Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | முன்னோடி | ஹரிமொழி | கவிதைபந்தல் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கீன்வா (Quinoa) அடை
அரிசியில்லா (டயபடீஸ்) தோசை
- தங்கம் ராமசாமி|அக்டோபர் 2021|
Share:
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம்
மசூர் பருப்பு - 1 கிண்ணம்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தோசை வார்க்க
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
மூன்று பருப்புகளையும் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். களைந்து உப்பு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கிப் போட்டுத் தோசை வார்க்கவும். இது டயபடீஸ்காரர்களுக்கு மிகவும் நல்லது.
அமரர் தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
More

கீன்வா (Quinoa) அடை
Share: 






© Copyright 2020 Tamilonline