|
செப்டம்பர் 2021: வாசகர்கடிதம் |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- | செப்டம்பர் 2021 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Sep2021/16/78f7f3fd-c849-4bb3-a5c4-17204526a025.jpg) |
2021 ஆகஸ்ட் மாதத் தென்றல் இதழில் பல சிறந்த படைப்புகளைப் படித்தேன். படித்ததில் பிடித்தது பாவலர் தஞ்சை தர்மராசனின் சிறுகதை (அ)சைவம். இது சில வீடுகளில் காணப்படும் இக்கால நடைமுறையைப் பிரதிபலிக்கிறது. |
|
கண்ணகி சிவராமகிருஷ்ணன், சென்னை |
|
|
|
|
|
|
|