Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரண நிதி இசை நிகழ்ச்சி
செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
மந்திர யோகம்
- மஹி சங்கரநாராயணன்|ஏப்ரல் 2005|
Share:
Click Here Enlarge'மனசே, ரிலாக்ஸ் ப்லீஸ்' புகழ் சுவாமி சுகபோதானந்தா அவர்களின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, மந்திர யோகம் நிகழ்ச்சியை அவரது மாணவர்கள் சான் ·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியில் இம்மாதம் ஏற்பாடு செய்துள்ளனர். சுவாமிஜி அவர்கள் கருத்தமைத்து உருவாக்கிய இந்நிகழ்ச்சியை, சுவாமிஜியிடம் பயின்றுள்ள மாணவி ஷகிலாபானு அவர்கள் ஏப்ரல் 16 மற்றும் 23-ம் தேதிகளில் மாலை 3:15 மணி முதல் 7 மணிவரை சன்னிவேல் கோமள விலாஸ் உணவகத்தை ஒட்டியுள்ள அரங்கில் வழங்குவார்.

ஷகிலாபானு அவர்கள் மந்திர யோகத்தைப் பல முறை இந்தியா மற்றும் வளைகுடாப் பகுதியில் அளித்தவர். இரு நாட்களும் கலந்து கொண்டால் முழுப் பயனை அடையலாம் என்று கூறுகிறார் சுவாமிஜி.

வாழ்க்கையை அதிக விழிப்புணர்வோடு இயற்கையின் நியதியில் ஆனந்தமயமாக அமைத்துக் கொள்வதில் மந்திரங்கள் உன்னதப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் அர்த்தத்தை மனதில் சேர்த்து நடைமுறை வாழ்க்கையில் இதனைக் கொண்டு வாழ வழி செய்வது இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்நிகழ்ச்சிக்கு நுழைவுக்கட்டணம் இல்லை.

தேதி: ஏப்ரல் 16 மற்றும் 23, 2005.
நேரம்: மாலை 3:15 - 7:00
இடம்: Komala Vilas Party Hall
1020 E El Camino Real,
Sunnyvale, CA 94087
மேலும் விபரங்களுக்கு:
Mahi - mahisank@yahoo.com; 408.688.6254
Rajashree - rajashrees@yahoo.com; 408.248.4506
Kamala/Ram - vskamala@yahoo.com; 408.205.7035
வலைதளம்: www.swamisukhabodhananda.org

சான்ஃப்ரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அவரது சத்சங்கங்கள் மாதம் இருமுறை நடைபெறுகின்றன.

விவரம் அறிய toshakila@yahoo.com அல்லதுrajashrees@yahoo.comஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மஹி சங்கரநாராயணன்
More

வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
மாதா அமிர்தானந்தமயி மையத்தின் சுனாமி நிவாரண நிதி இசை நிகழ்ச்சி
செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline