Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
சுபா பேரி
வாழ்க்கையை நல்ல முறையில் அணுகுவது, அவரது இயல்பு
- |ஜூன் 2005|
Share:
Click Here Enlargeசுபாவை ஆண் குழந்தைகளைப் போல நன்றாகப் படிக்க வைத்தோம். வாழ்க்கையில் வேலைக்குப் போய் முன்னேற வேண்டுவதற்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தோம். அப்பாவைப் போலவே சுபாவும் விற்பனைத்திறமையுள்ள மார்க் கெட்டியர் ஆனதில் வியப்பில்லை.

தனக்கு வந்த புற்று நோயுடன் ஐந்து வருடம் மனத்திடத்துடன் மல்லாடி வெற்றவர் சுபா. மூன்று முறை விட்டு விட்டு வந்தது. மனம் தளரவில்லை. நான் வருத்தப்பட்ட போது, அம்மா, உலகில் பல கோடி மக்களுக்கு வரும் நோய் இது. உன் பெண் மட்டும் என்ன உசத்தியா என்பார். கெமோதெரபி எடுத்துக் கொண்டு படாத பாடுபட்டாலும், ஓரளவு முடிந்தவுடன் வேலைக்குப் போவார். எதையும் தாங்கும் இதயத்துடன் வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகுவார். மிகுந்த தன்னம்பிக்கை, வாழ்க்கையை நல்ல முறையில் அணுகுவது, அவரது இயல்பு. தனக்குள்ளே ஆழமாகத் தேடிக் கொண்ட வலிமையுடன் புற்று நோயை எதிர்கொண்டார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு நாளும் வரம். அதனால், வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்புகிறேன் என்பார். "இந்தக் கணத்தின் வலிமை"(The Power of Now: A Guide to Spiritual Enlightenment) என்ற புத்தகத்தை நாங்கள் இருவரும் படிப்போம். இந்த ஆன்மீக வலிமையைத் தவிர பூஜை, புனஸ் காரத்தில் எல்லாம் அவர் ஈடுபடவில்லை.
சுபா பேரியின் அம்மா சரோஜா விஸ்வநாதன்
More

சுபா பேரி
Share: 




© Copyright 2020 Tamilonline