Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சொற்கள்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
இரண்டு பானைகள்
- |ஜூலை 2005|
Share:
Click Here EnlargeTwo pots
Two pots, one made of earthenware and the other of brass, were floating down the river.

ஒரு மண் பானையும், ஒரு பித்தளைப் பானையும் ஆற்று நீரில் மிதந்து போய்க்கொண்டிருந்தன.


The Earthen Pot said to the Brass Pot, "Pray keep at a distance and do not come near me."

மண் பானை பித்தளைப் பானையிடம், "தயவு செய்து நீ எட்டியே இரு, என் கிட்டே வராதே" என்று வேண்டிக் கொண்டது.


The Brass Pot asked, "Why do say that?"

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்று கேட்டது பித்தளைப் பானை.


"If you touch me ever so slightly, I shall be broken in pieces. Besides, I by no means wish to come near you," said the Earthern Pot "

"நீ எவ்வளவு மெதுவாக என்மேல் பட்டாலும் நான் சுக்கு நூறாக உடைந்துபோவேன். மேலும் உன் கிட்டே வர எனக்கு விருப்பம் இல்லை" என்றது மண் பானை.


Equals make the best friends.

சமமானவர்கள் நட்பே நல்ல நட்பு.
(ஈசாப் நீதிக் கதைகள்)
Share: 




© Copyright 2020 Tamilonline