Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
ஆப்பிள் கேக்
கம்பு லட்டு
- மரகதம் அம்மா|மே 2019|
Share:
தேவையான பொருட்கள்
கம்பு (சிறு தானியம்) - 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்கரை – 1/2 கிண்ணம்
நெய் - 2 மேசைக்கரண்டி
வறுத்த பாதாம் அல்லது முந்திரி - சிறிதளவு

செய்முறை
கம்பு தானியத்தை வெறும் வாணலியில் இட்டு மிதமான சூட்டில் வறுக்கவும். படபடவென்று பொரிய ஆரம்பிக்கும்போது இறக்கி ஆறவிடவும். பிறகு மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். நெய்யை லேசாகச் சுடவைத்து அதில் கம்புமாவு, நாட்டுச் சர்க்கரை, வறுத்த பாதாம் பருப்புத் துண்டுகள் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். இது எல்லோரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய, இரும்புச்சத்து நிறைந்த ஆரோக்கியமான லட்டு.
மரகதம்அம்மாள்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

ஆப்பிள் கேக்
Share: 




© Copyright 2020 Tamilonline