Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
September 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
மாயாபஜார்
கீன்வா (Quinoa) அடை
முப்பருப்பு அடை
- தங்கம் ராமசாமி|செப்டம்பர் 2018|
Share: 
Click Here Enlargeதேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம்
மசூர் பருப்பு - 1 கிண்ணம்
கறிவேப்பில்லை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தோசை வார்க்க
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
மூன்று பருப்புகளையும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதைக் களைந்து உப்பு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். மாவில் கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கிப் போட்டு அடையாக வார்க்கவும். இது டயாபெடிஸ்காரர்களுக்கு நல்லது, ஆனால் எல்லோருக்குமே பிடிக்கும்.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி
More

கீன்வா (Quinoa) அடை
Share: