| மீண்டும் பில்லா தமிழ் புத்தாண்டுப் படங்கள்
 அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
 கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
 திரைப்பட உலகில் திருமாவளவன்
 பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
 மூன்று வேடங்களில் பரத்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இலங்கை அகதியாக ஜீவா! |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() மே 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'தமிழ் எம்.ஏ.' படத்தை அடுத்து ஜீவா நடிப்பில் வரப்போகிறது 'ராமேஸ்வரம்'. இதில் இலங்கை அகதியாக நடிக்கிறார் ஜீவா. எஸ். செல்வம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை எஸ்.என். ராஜா தயாரிக்கிறார். நாயகி, பாவனா. தற்போது 'தமிழ் எம்.ஏ.' படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் ஜீவாவுக்காகக் காத்திருக்கிறார் இயக்குநர் செல்வம். இலங்கை அகதியாக நடிக்கவிருக்கும் ஜீவா, படத்தில் இலங்கைத் தமிழைச் சரியாக உச்சரிக்க விரும்பி, ஆசிரியர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறாராம். | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மீண்டும் பில்லா
 தமிழ் புத்தாண்டுப் படங்கள்
 அரவாணிகள் குறித்த கருவறைப் பூக்கள்
 கோபிகாவுக்கு அமெரிக்காவில் 'பத்மினி விருது'
 திரைப்பட உலகில் திருமாவளவன்
 பள்ளிக்கூடத்தில் பாடுகிறார் பரத்வாஜ்
 மூன்று வேடங்களில் பரத்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |