Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சினிமா சினிமா
தபால்காரன்
வானரப்படை
அறம் செய்து பழகு
சென்னையில் ஒரு நாள்-2
வேட்டை நாய்
என் ஆளோட செருப்பக் காணோம்
மின்மினி
சீதக்காதி
கிரகணம்
- அரவிந்த்|ஜூன் 2017|
Share: 
கிருஷ்ணா, சந்திரன் நாயகர்களாக நடிக்கும் படம் 'கிரகணம்'. நாயகியாக நந்தினி என்ற புதுமுகம் அறிமுகம். முக்கிய வேடங்களில் கருணாஸ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசை. எழுதி இயக்குகிறார் இளன். இவர், "சந்திரகிரகணம் நிகழும் ஓர் இரவில் கதாபாத்திரங்கள் வாழ்விலும் இருள் சூழ்கிறது. இந்த இருள் ஒருமணி நேரம்தான். அதற்குள் அவர்கள் வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் நிகழ்கின்றன என்பதுதான் படம்" என்கிறார். படம் இரண்டு மணி நேரம் ஓடுமில்ல!


அரவிந்த்
More

தபால்காரன்
வானரப்படை
அறம் செய்து பழகு
சென்னையில் ஒரு நாள்-2
வேட்டை நாய்
என் ஆளோட செருப்பக் காணோம்
மின்மினி
சீதக்காதி
Share: