Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
பொது
சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி
இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது
சுகன்யா கிருஷ்ணனுக்கு எம்மி விருது
வடக்கை நோக்கி...
புதிய பொறுப்பில் ஹரி ஸ்ரீனிவாஸ்
- |மே 2007|
Share:
Click Here Enlargeபிளானெட் VU குழுமத்தின் முதுநிலை உபதலைவராகவும் தலைமை விற்பனை அதிகாரியாகவும் திரு. ஹரி ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீனிவாஸ் B4U US Inc நிறுவனத்தில் இதற்கு முன்னர் பணி புரிந்தார். வட மற்றும் தென் அமெரிக்காவில் B4Uவின் செயல்பாடுகளுக்குப் பொறுப் பேற்றிருந்தார்.

இது பற்றி ஸ்டூவர்ட் W. ரோஸ் (CEO) கூறும் போது, ஹரி தனது கடுமையான உழைப்பு மற்றும் அனுபவத்தின் மூலம் நல்ல தொடர்பு களை உருவாக்குவார் என்றும், அதன் மூலம் பிளானெட் VU குழுமத்தின் இணைய நெறிமுறை தொலைக்காட்சி தளத்தின் (Internet Protocol Television Platform) வளர்ச்சிக்கு மேலும் வழிவகுப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
பிளானெட் VU குழுமம் டொராண்டோ நகரில் ஜனவரி 2006-ல் ஆரம்பிக்கப்பட்டது. www.planetvu.com என்ற இணையதளத்தின் மூலம் தற்பொழுது தெற்காசிய நிகழ்வுகளின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறது இந்நிறுவனம். அடிப்படையில் சந்தைப் படுத்துதலின் மீது மட்டுமே கவனம் செலுத்தினாலும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும் தற்போது ஆர்வம் கொண்டுள்ளது. தொடர்பு கொள்ள: Stuart W. Ross, PlanetVU Corporation, 416.601.2270 ext. 221.
More

சோ·பியா கல்வித் தகுதி நிதியுதவி
இந்திரா நூயிக்கு பத்மபூஷண் விருது
சுகன்யா கிருஷ்ணனுக்கு எம்மி விருது
வடக்கை நோக்கி...
Share: 




© Copyright 2020 Tamilonline