| ஃப்ரீமான்ட்: FCAC 22வது புகைப்படக் கண்காட்சி ஹூஸ்டன்: 'தர்ம யுத்தம்' நாடகம்
 'மாதுர்ய சௌர்யம்' - நாட்டிய நிகழ்ச்சி
 டாலஸ்: முத்தமிழ் விழா
 டேட்டன்: சித்திரைக் கொண்டாட்டம்
 ஐயப்ப சமாஜ்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
 ஸ்ரீ ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்கம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| மார்ச் 27, 2016 ஞாயிற்றுக் கிழமையன்று சியாட்டல் தமிழ்ச்சங்கம் சொற்பொழிவு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளை பாத்தல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 'சொல்வேந்தர்' சுகி சிவம் 
 தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் வழக்கறிஞர் திருமதி. சுமதி கஸ்தூரி மற்றும் கவிஞர். மணிகண்டன் பிட்சு ஆகியோர் விவாதம் செய்வர். தவிர, சியாட்டல்வாழ் குழந்தைகளின் திருக்குறள் ஒப்பித்தல்
 
 போட்டியும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.
 
 திருக்குறள் ஒப்பித்தல் போட்டியின் சிறப்பம்சமாக 'ஒரு குறளுக்கு ஒரு அமெரிக்க டாலர்' திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதிகக் குறட்பாக்களைப் பொருளோடு சொல்லும் மழலைகளுக்கு சுகி சிவம் அவர்களின்
 
 கரங்களால் பரிசு வழங்கப்படும்.
 
 மேலும் செய்திகளுக்கு: fb.com/seattletamilsangampage/
 | 
											
												|  | 
											
											
												| குணமொழி ஹரிசங்கர், சியாட்டல்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஃப்ரீமான்ட்: FCAC 22வது புகைப்படக் கண்காட்சி
 ஹூஸ்டன்: 'தர்ம யுத்தம்' நாடகம்
 'மாதுர்ய சௌர்யம்' - நாட்டிய நிகழ்ச்சி
 டாலஸ்: முத்தமிழ் விழா
 டேட்டன்: சித்திரைக் கொண்டாட்டம்
 ஐயப்ப சமாஜ்: புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
 ஸ்ரீ ஸ்வர்ண காமேஸ்வரி சேவா சங்கம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |