சவுகார்பேட்டை பாயும் புலி அராத்து அதிரடி அப்பா டக்கர் சரித்திரம் பேசு இவனுக்குத் தண்ணில கண்டம்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/May2015/hdrImages/cine-jockson-hdr.png) |
![](/media/May2015/9/cine-jockson-600.jpg)
சிபிராஜ் நாயகனாகக் கொண்டது ஜாக்சன் துரை. முக்கிய வேடத்தில் சத்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விபின் சித்தார்த் இசையமைக்க, தரணிதரன் இயக்குகிறார். நூற்றாண்டு காலமாக ஒரு பேயிடம் சிக்கித் தவிக்கும் கிராமத்தை காப்பாற்றக் காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த ஊருக்குச் செல்கிறார். அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. திகில் கலந்த நகைச்சுவையுடன் பேய்க்கதை சொல்ல வருகிறார் துரை. வாங்க துரை! |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
சவுகார்பேட்டை பாயும் புலி அராத்து அதிரடி அப்பா டக்கர் சரித்திரம் பேசு இவனுக்குத் தண்ணில கண்டம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|