Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
நாதலயா: 'சிவா-சக்தி' இசைநிகழ்ச்சி
சிகாகோ: ரசானுபவம்
FeTNA தமிழ் விழா
மிச்சிகன் பாரதீய கோவில்: பஞ்சாயதன யக்ஞம்
- காந்தி சுந்தர்|ஏப்ரல் 2015|
Share:
2015 மே 8 முதல் 10ம் தேதிவரை மூன்று நாட்களும் மிச்சிகன் பாரதீய கோவிலில் (6850 Adams Road, Troy, MI 48098. Ph: 248-879-2552) 'பஞ்சாயதன யக்ஞம்' கீழ்க்கண்டவாறு நடைபெறும்:

மே 8, வெள்ளிக்கிழமை:
காலை - கணபதி யக்ஞம், அபிஷேகம், பூஜை, ஆரத்தி.
மாலை - துர்கா யக்ஞம், லலிதா சஹஸ்ரநாம தீப அர்ச்சனை, அபிஷேகம், பஜனை, பூஜை, ஆரத்தி.

மே 9, சனிக்கிழமை:
காலை - விஷ்ணு யக்ஞம், சுப்ரபாதம், வெங்கடேஸ்வர பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை, மஹா சுதர்ஸன ஹோமம், அபிஷேகம்.
மாலை - மிருத்யுஞ்சய யக்ஞம், சிவபூஜை, ஸ்ரீருத்ரம், சமகம், அகோர ஜபம், அபிஷேகம், ஆரத்தி.

மே 10, ஞாயிற்றுக்கிழமை:
காலை - சூர்யநாராயண பூஜை, சூர்ய நமஸ்காரம், ஆதித்ய ஹிருதயம், நவக்கிரக ஹோமம், அபிஷேகம், ஆரத்தி.

இந்த யக்ஞத்தில் வெவ்வேறு வகையில் பங்கேற்று நன்மையடைய வாய்ப்புகள் உள்ளன. (இந்த இதழில் விளம்பரம் பார்க்கவும்)
தொடர்புக்கு:
சுந்தர் கொடுவாயூர்: 248-707-9979
ஜம்புநாதன் ராமநாதன்: 248-267-6558
உஷா ராம்: 248-646-6644
ரமேஷ் நாராயணன்: 248-892-2181

தகவலுக்கு
மின்னஞ்சல்: 2015panchayathana@gmail.com
வலைமனை: www.bharatiya-temple.org



காந்தி சுந்தர்,
மிச்சிகன்
More

நாதலயா: 'சிவா-சக்தி' இசைநிகழ்ச்சி
சிகாகோ: ரசானுபவம்
FeTNA தமிழ் விழா
Share: 






© Copyright 2020 Tamilonline