| |
 | பெருமளவில் சிறுநீரகத் திருட்டுகள்! |
சென்னை எண்ணூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 100 பெண்களிடம் சிறுநீரகம் திருடப்பட்டுள்ள விவகாரத்தை முதல் முறையாக காவல்துறையே ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசியல் |
| |
 | வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும் |
வ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை
எழுதியுள்ளார். நூல் அறிமுகம் |
| |
 | றொறான்றோவா? டொராண்டோ வா? |
ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம். இலக்கியம் (1 Comment) |
| |
 | டென்ஷன் இல்லா ஆட்டோ ப் பயணம்! |
சென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது(?)தான்! ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசியல் |
| |
 | அன்னியச் செலாவணி வணிகம் |
'அப்பா! வலிக்குதே' அலறினான் டேவிட். வீட்டுக்கு வந்திருந்த மருத்துவச் செவிலியான புவனா, முடிந்த மட்டும் மெதுவாகக் கட்டுப் போட்டாள். சிறிது ஆசுவாசம் அடைந்த டேவிட் கேட்டான்... நிதி அறிவோம் |
| |
 | உனக்கு பாபி... எனக்கு... |
என்னுடை மகன் டெல்லியில் படித்த போது அவனுடன் கிஷோர் என்ற கான்பூர் பையனும் படித்தான். இரண்டு பேரும் படிப்பு முடிந்து கிஷோருக்கு டெல்லியில் வேலை கிடைத்திருந்தது. சிரிக்க சிரிக்க |