| |
 | ஹார்வர்டு தமிழிருக்கை: இலக்கு வெகு அருகே |
ஹார்வர்டு பல்கலையில் தமிழிருக்கை அமைக்கும் முயற்சி விரைந்து இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தேவையான ஆறு மில்லியன் டாலரில், உலகத் தமிழர்கள் இதுவரை சுமார் $5,750,000 திரட்டிக் கொடுத்துவிட்டனர்! பொது |
| |
 | தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளையின் கோடைக்கால மாணவர் சேவை |
உங்கள் குழந்தைகள் தமிழகத்தில் சேவை செய்வதற்கு உங்களுக்கு ஆர்வமா? ஐந்தாவது வருடமாகத் தொடர்ந்து TNF அமெரிக்கத் தமிழ் இளையோருக்கு Service and Education Internships நடத்தவுள்ளது. பொது |
| |
 | தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017 |
60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின்... பொது |
| |
 | இடம்பெயரும் பெருங்கூட்டம்! |
'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு. விலங்கு உலகம் |
| |
 | காதல் தழும்பு |
அண்டசராசரத்தில் அந்தரத்தில் மிதக்கும் ஒரு நீலப்பந்தின் மேலொரு தூசு நீ என அறிவியல் கூறியது. பல யுகங்கள் கடந்து, இன்னும் பல காணவிருக்கும் இவ்வுலகில், கண்ணிமைக்கும் நேரம்தான் நாம்... கவிதைப்பந்தல் |
| |
 | சோப்புக்குமிழிகள் |
மேஜைமேல் இருக்கும் தூக்க மாத்திரைகள் என் உடலில். என் உயிர் விண்வெளியில், காற்றோடு காற்றாய். முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. சாவு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. சிறுகதை (1 Comment) |