 |
தெரியுமா?: BATM: புதிய நிர்வாகக் குழு - 2023 - (Nov 2022) |
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றத்தின் 2023 ஆண்டுக்கான நிர்வாகக் குழுவிற்குக் கீழ்க்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகக் குழுவினரைத் தென்றல் வாழ்த்தி வரவேற்கிறது. மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர் தினம் - (Nov 2022) |
பிரவாசி பாரதீய திவஸ் (PBD) எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2023 ஜனவரி மாதம் 8 முதல் 10ம் தேதிவரை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் கொண்டாடப்படும் என்ற செய்திய... மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: சாருநிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது - (Oct 2022) |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் நண்பர்களால்... மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: தன்வந்திரி விருது - (Oct 2022) |
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கரிக்கையூர் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாளுக்கு, மத்திய கலாசாரத்துறை சார்பில் 'தன்வந்தரி' விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர் தினம் - (Oct 2022) |
பிரவாசி பாரதீய திவஸ் (PBD) எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2023 ஜனவரி மாதம் 8 முதல் 10 தேதிவரை பாரதத்தின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில்... மேலும்... |
| |
|
 |
சாகித்ய அகாதமி விருதுகள்: பால புரஸ்கார் விருது - (Sep 2022) |
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக சாகித்ய அகாதமி, 'பால புரஸ்கார்' விருதினை வழங்கி வருகிறது. மா. கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி... மேலும்... |
| |
|
 |
சாகித்ய அகாதமி விருதுகள்: யுவபுரஸ்கார் - (Sep 2022) |
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான... மேலும்... |
| |
|
 |
பிரக்ஞானந்தா புதிய சாதனை - (Sep 2022) |
அமெரிக்காவின் மயாமியில் 'சாம்பியன்ஸ் செஸ் டூர்' நடைபெற்றது. தொடரின் ஒரு பகுதியாக 'கிரிப்டோ' கோப்பைக்கான மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் தொடர் நடந்தது. ஐந்து முறை தொடர்ந்து வென்று சாதித்த... மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: 'லக்ஷ்மி - நினைவில் நின்ற உணவுக் குறிப்பு' - வீடியோ போட்டி - (Aug 2022) |
அமெரிக்காவில் இருக்கும் தெற்காசியர்களுக்கு அருமையான உணவுப் பொருட்களை 50 ஆண்டுகளாக வழங்கி வருகிறது 'லக்ஷ்மி' (www.laxmihos.com). லக்ஷ்மி பிராண்டு பொருட்களை... மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: இந்திய அரசின் 'நாரீ சக்தி புரஸ்கார்' - (Aug 2022) |
விதிவிலக்கான சூழலிலும் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிப்பதில் சிறந்த தொண்டாற்றும் மகளிருக்கு இந்திய நடுவண் அரசு 'நாரீ சக்தி புரஸ்கார்' என்னும் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: இலக்கிய மாமணி விருது - (Aug 2022) |
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு 'இலக்கிய மாமணி' என்ற விருதினைத் தருகிறது. தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும்... மேலும்... |
| |
|
 |
செவாலியே விருது - (Aug 2022) |
'காலச்சுவடு' இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணன் சுந்தரத்துக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தீவிர இலக்கிய இதழாக அறியப்படும் 'காலச்சுவடு'... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |