Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | அஞ்சலி | கவிதைப் பந்தல் | Events Calendar
Tamil Unicode / English Search
அலமாரி

ஹிந்து மதம் - (May 2023)
மதங்களின் பொதுப்படையான அம்சங்கள் ஒருபுறமிருக்கட்டும். நீயும் நானும் ஹிந்து மதத்தின் எதிர்காலம் பற்றி சிரத்தை கொண்டிருக்கிறோம். உலகத்திலேயே ஹிந்து மதம் மிகப்புராதனமானது. ஹிந்து மதம் பெரும்பாலும்...மேலும்...
உள்ளொளி - (Apr 2023)
ஒரு பெருஞ்சமய சங்கத்தில் ஒரு பெரியார் இருந்தார். அவர் ஐரோப்பியர். அச்சங்கத்துக்கு யான் போவதுண்டு. ஆனால் ஐரோப்பியப் பெரியாரிடம் யான் நெருங்குவதில்லை. அவர் நடுமன விளக்கத்தை நல்வழியில் பெருக்கி...மேலும்...
பாதரட்சை விஷயம் - (Mar 2023)
தினமும் பிரார்த்தனை முடிந்த பிறகு காந்திஜி சிறிது நேரம் வயல் வெளியில் உலாவிவிட்டுத் தமது குடிலுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அன்று ஸ்ரீநகரில் பிரார்த்தனை. மகாத்மாஜியுடன் உலாவுவதற்கு இன்னும் சிலரும் சென்றார்கள். நானும் கும்பலோடு...மேலும்...
மட்டப்பாறை சிங்கம் - (Feb 2023)
காங்கிரஸ் போராட்ட காலங்களில் சிறைச்சாலைகளுக்கு ஏராளமான காங்கிரஸ்காரர்கள் போவது வழக்கம். ஆனால், சென்னை ராஜ்யத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு போராட்டத்திலும் முதலில் ஜெயிலுக்கு...மேலும்...
அப்பா - (Jan 2023)
நான் அறிந்தவரையில் அப்பாவின் வாழ்க்கையைத் திட்டவட்டமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் என்றே தோன்றுகிறது. முதல் பிரிவில் அவரது இளமைப் பிராயம், கோவைக்கு வந்து தொழில் தொடங்கியது...மேலும்...
புயற்காற்று - (Dec 2022)
புதுச்சேரியில் நள வருஷம் கார்த்திகை மாசம் 8-ந் தேதி புதன்கிழமை இரவில், அபாரமான புயல்காற்றடித்தது. பெரிய கிழவர்கள் தங்கள் வாழ்நாளிலே அதைப் போன்ற புயலை என்றும் பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள்.மேலும்...
புத்தகமும் வித்தகமும் நூலில் இருந்து - (Nov 2022)
தமிழ்ப் பேரறிஞர்களுள் ஒருவர் மு. அருணாசலம். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 'தமிழிலக்கிய வரலாறு', 'தமிழ்ப்புலவர் வரலாற்று நூல் வரிசை' போன்றவை இவரது நூல்களில்...மேலும்...
மகாத்மா காந்தியுடன் ஒருநாள் - (Oct 2022)
மகாத்மா காந்தியை நான் முதன்முதலில் 1919ஆம் ஆண்டிற் சந்தித்தேன். அப்போது சென்னைக் கலாசாலையில் முதல் வகுப்பிற் படித்துக்கொண்டிருந்தேன்.மேலும்...
ஒருத்தியும் மகனும் - (Sep 2022)
அப்போது நான் ஐந்தாவது படிவம் படித்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குப் பள்ளி இறுதி வகுப்புக்குள்ள தமிழ், ஆங்கிலப் பாடங்களையே வைப்பது வழக்கம். தமிழ்ப் பாடத் தொகுதியில் பலருடைய பாடல்களும்...மேலும்...
எனது பர்மா வழிநடைப் பயணம் - (Aug 2022)
ஜப்பான் 1942ல் பர்மாவை ஆக்கிரமித்தபோது, போர்ச்சூழலால் இந்தியர்கள் பலரும் அங்கிருந்து புறப்பட்டு, பல விதங்களில் பயணித்து அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். சிலர் வழியில் உடல்நலக் குறைவால்...மேலும்...
முருகப்பெருமானின் முற்பிறவி ரகசியம் - (Jul 2022)
ஆதியில் முருகக்கடவுள் சங்கப் புலவராக (அவதரித்து) இருந்தார். பிறகு புலமையோடு பக்தி, ஞானம், வைதிகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரட்சிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார்.மேலும்...
நான் இருக்க பயமேன் - (Jun 2022)
அவர் ஒரு மாசித்தர். பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டக் கூடியவர். நோய்களைக் குணமாக்கிய பெருமைகளும் அவருக்குண்டு. என் சகோதரர் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்று வலியால் துடித்தபோது...மேலும்...
1 2




© Copyright 2020 Tamilonline