Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
சிறப்புப் பார்வை | பயணம் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம் | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அப்பணசாமி
அப்பணசாமி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
உற்சாகம் குறைந்த புத்தாண்டு - (Feb 2007)
பகுதி: தமிழக அரசியல்
சென்னையைப் பொறுத்தவரை வழக்கமான உற்சாகம் கட்டுப்படுத்தப்பட்டே புத்தாண்டு பிறந்தது. காவல்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னைவாசிகளின் பாராட்டு களைப் பெற்றுக் கொண்டது.மேலும்...
டென்ஷன் இல்லா ஆட்டோ ப் பயணம்! - (Feb 2007)
பகுதி: தமிழக அரசியல்
சென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது(?)தான்! ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும்...
நீதி தேவன் கரங்களில் இட இதுக்கீடு தீர்வு! - (Feb 2007)
பகுதி: தமிழக அரசியல்
புத்தாண்டின் முதல் சர்ப்ரைஸ் உச்சநீதி மன்றத்தில் இருந்து வந்துள்ளது. இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் ஆதி திராவிடர்கள்...மேலும்...
பெருமளவில் சிறுநீரகத் திருட்டுகள்! - (Feb 2007)
பகுதி: தமிழக அரசியல்
சென்னை எண்ணூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 100 பெண்களிடம் சிறுநீரகம் திருடப்பட்டுள்ள விவகாரத்தை முதல் முறையாக காவல்துறையே ஒப்புக்கொண்டுள்ளது.மேலும்...
விமானம் இறங்க வீட்டைக் காலிபண்ணு! - (Feb 2007)
பகுதி: தமிழக அரசியல்
சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கிடைப்பது பிரச்சனையாகவே இருக்கிறது. எந்த இடத்தைத் தொட்டாலும் மக்கள் கொந்தளிக்கிறார்கள். சென்னை நகரில் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பல ஆண்டு உழைப்பு ஆகும்.மேலும்...
கெட்ட பிறகு திருந்துவது - (Feb 2007)
பகுதி: தமிழக அரசியல்
கெட்ட பிறகு திருந்துவதே அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் ஆளும்கட்சி என்றால் யார் கூறுவதும் காதில் ஏறாது. கடைசியாக நீதிமன்றங்கள் இடித்துக் கூறிய பிறகே ஞானோதயம் பிறக்கும்.மேலும்...
உதயசங்கர் - (Jan 2007)
பகுதி: எழுத்தாளர்
1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி(!) தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம்.மேலும்...
'பவளக்கொடி' வழங்கிய கோணங்கியின் 'பாழி' மீதான விமர்சனச் சூழல் - (Dec 2000)
பகுதி: பொது
கோணங்கியின் ‘பாழி’ நாவல் குறித்த விமர்சனச் சுழல் குறித்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இந்த நாவல் குறித்து விமர்சனமாக ஏதும் கூறப் போவதில்லை. ஏனென்றால் நான்...மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline