| 
								
									|  |  |  |  |  
									|  |  | பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா - சி. லலிதா February 2011
 
 கேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து, இசை பயிலச் சென்னைக்கு வந்து, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இசைப்பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சிஸ்டர்ஸ் எனப்படும் சி. சரோஜாவும் சி. லலிதாவும்.
 ![]() நேர்காணல் |  |  
									|  |  |  |  |  |