| 
								
									|  |  |  |  |  
									|  |  | 'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா December 2010
 
 செப்டம்பர் 11, 2010 அன்று, கலிஃபோர்னியாவின் சாரடோகா நகரில் இயங்கிவரும் ட்ரினிடி இசைப்பள்ளி 20ஆம் ஆண்டுகளை எட்டியதைக் கொண்டாடும் விதமாக பாலோ ஆல்டோ, ஜூயிஷ் கம்யூனிட்டி வளாகத்தில் ஒரு நிறைவான இசை நிகழ்சியை அளித்தது.
 ![]() நிகழ்வுகள் |  |  
									|  |  |  |  |  |