| 
								
									|  |  |  |  |  
									|  |  | மகாத்மா காந்தியை 'பனியா' எனக் காண்பதைப் போல! April 2009
 
 மேதைகள், தியாகிகள், அரசியல் ஞானிகள், சமூகப் போராளிகள் என்பவர் அவர்தம் சாதித் தலைவர்களாக மட்டும் அடையாளம் காட்டப்படுவது, முன்னிறுத்தப்படுவது, சமகால இந்திய அரசியல் சூழலின் வீழ்ச்சி. மகாத்மா காந்தியை 'பனியா' எனக் காண்பதைப் போல!
 ![]() வார்த்தை சிறகினிலே |  |  
									|  |  |  |  |  |