| 
								
									|  |  |  |  |  
									|  |  | களத்து மேட்டு ஊர்க்குருவி பாடுகிறது... July 2004
 
 தாலாட்டு, கும்மி, நடவு, தெம்மாங்கு போன்ற கிராமிய பாடல்கள், கிராமத்தில் வாழும் மக்களின் படைப்பாற்றலையும், சிந்தனைகளையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கக்கூடியன. மக்களின் அன்றாட வாழ்வைப் பாட்டாகத் தருவன.
 ![]() நேர்காணல் |  |  
									|  |  |  |  |  |