மார்ச் 2010: வாசகர் கடிதம்
Mar 2010 வட அமெரிக்காவில் தென்றலை உலாவரச் செய்து 10 ஆண்டுத் தமிழ்ச் சேவையைக் கடந்திருக்கிறீர்கள்! மகத்தான தங்கள் பணிக்கு அன்பான பாராட்டுக்கள். மேலும்... (1 Comment)
|
|
|
ஜனவரி 2010: வாசகர் கடிதம்
Jan 2010 'தென்றல்' அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் பாலமாகிவிட்டது என்று கூறினால் சூரியனுக்குக் கற்பூரம் காட்டுவது போலாகும். ஒவ்வொரு முறை இந்தியாவுக்குச் செல்லும் போதும் எனது நண்பர்களுக்கு... மேலும்...
|
|
டிசம்பர் 2009: வாசகர் கடிதம்
Dec 2009 மதுரபாரதியின் 'கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்' படிக்கையில் கண்ணில் நீர் தளும்பிவிட்டது. வார்த்தையினால் மனதைத் தொடும் உன்னதம் ஒரு சிலருக்கே வாய்க்கும், மதுரபாரதியைப் போல. மேலும்...
|
|
நவம்பர் 2009: வாசகர் கடிதம்
Nov 2009 ஜூலை 2009 இதழிலிருந்து தென்றலைப் படித்து வருகிறேன். மிகவும் சுவையாக உள்ளது. ஆன்லைனிலும் படிக்கிறேன். எழுத்தாளர், நேர்காணல்கள் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் அளவற்ற... மேலும்... (1 Comment)
|
|
அக்டோபர் 2009: வாசகர் கடிதம்
Oct 2009 தென்றல் (செப். 2009) நகைச்சுவை இதழ் மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்துச் சுவைக்க வைத்தது. வாழ்க்கையில் மனிதர்கள் சிரிக்கவே மறந்து போய் விடுவார்களோ என்ற ஓர் அச்சமே... மேலும்...
|
|
செப்டம்பர் 2009: வாசகர் கடிதம்
Sep 2009 தென்றல் ஆகஸ்ட் இதழில் முடிவு பெற்ற வற்றாயிருப்பு சுந்தர் அவர்களின் 'மூன்றாண்டுகளுக்குப் பிறகு' தொடர் மிக நன்றாக இருந்தது. பொதுவாக இந்தியா சென்று வருபவர்கள் அங்கு நுனிப்புல் மேய்வது போலப் பார்த்துவிட்டு வந்து இந்தியா ஒளிர்கிறது, மிளிர்கிறது... மேலும்...
|
|
ஆகஸ்டு 2009: வாசகர் கடிதம்
Aug 2009 தென்றல் பத்திரிகை படித்து மிகவும் மகிச்சியடைந்தேன். அது எல்லா விஷயங்களையும் விவரமாக விவரிக்கிறது. சிறுகதைகள், நிகழ்வுகள், நடந்தவை, மருத்துவம், தெய்வீகம், நேர்காணல், ஹரிமொழி முதலியவை தரம் நிறைந்தவைகளாக உள்ளன. மேலும்... (1 Comment)
|
|
ஜூலை 2009: வாசகர் கடிதம்
Jul 2009 தென்றலைத் தொடர்ந்து படித்துவருகிறேன். ஜூன், 2009 இதழில் எனக்கு சிறப்பாகப் பிடித்தது மணியன் செல்வனின் அருமையான நேர்காணல், சாதனையாளர் பி. வெங்கட்ராமன் பற்றிய குறிப்பு மற்றும் இலங்கைச் செய்தி, எல்லைகளில்லா மருத்துவர் போன்றவை. மேலும்... (1 Comment)
|
|
ஜூன் 2009: வாசகர் கடிதம்
Jun 2009 மே மாத தென்றல் இதழ் பக்கத்துக்குப் பக்கம் பாராட்டுக்குரியது. சை. பீர்முகம்மது அவர்களின் சிறுகதையின் ஒவ்வொரு வரியையும் ரசித்துப் படித்தேன். அதிலும் மூன்றாவது பாரா... மேலும்... (1 Comment)
|
|
மே 2009: வாசகர் கடிதம்
May 2009 தமிழ் குறுக்கெழுத்துப் புதிரைத் திறம்பட வடிவமைக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் குமுதம் உட்படப் பல தமிழ் குறுக்கெழுத்துப் புதிர்களைப் பார்த்திருக்கிறேன். குறும்பு, சாதுர்யம், திசைதிருப்பல் என்று... மேலும்...
|
|
|