தென்றல் பேசுகிறது...
Dec 2012 அமெரிக்காவைப் பொருத்தவரை சந்தர்ப்பத்தின் சூழ்ச்சியால் அல்லாது தேர்தலின் மூலம் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கர் அதிபராக வர முடியாது என்பதை மையக் கருத்தாகக் கொண்டிருந்தது... ??????...
|
|
தென்றல் பேசுகிறது....
Nov 2012 அறிவிலே கூர்மை, பார்வையில் தெளிவு, செயலில் தேர்ச்சியும் நேர்த்தியும் என்று அமெரிக்கத் தமிழன் இந்த மண்ணில் வேர்பிடித்துத் தனிப்பட்ட அடையாளத்தோடு, அதே நேரத்தில்... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Oct 2012 அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6 அன்று நடக்கவுள்ளது. அதற்கு முன்னர் தென்றல் நவம்பர் இதழ் உங்கள் கையில் வந்து சேருமா என்பதைக் கூறமுடியாது. ஆனால், நீங்கள் உங்கள் கையிலிருக்கும் 'வாக்கு'... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Sep 2012 'மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் அரசாங்கம்' என்ற ஜனநாயகத்தைப் பற்றிய வர்ணனை மிகப் பிரபலமானது. ஆனால், உலகெங்கிலும் பார்க்கும்போது, அரசியல்வாதிகளால்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Aug 2012 அமெரிக்க உச்சநீதி மன்றம் Affordable Care சட்டத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. எல்லாத் தட்டிலுமுள்ள மக்களும் உடல்நலக் காப்பீட்டு வளையத்துக்குள் வரவேண்டும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jul 2012 ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில், குறிப்பாக அலாஸ்கா கடற்கரை ஓரம், எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் வேலை ஜூலை மாதத்தில் தொடங்கிவிடும் என்று தனது ஸ்டேட் ஆஃப் த யூனியன்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jun 2012 ரட்கர்ஸ் பல்கலைக்கழக மாணவர் தருண் ரவியின் மீதான 15 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவர் செய்தது, சுருக்கமாக, இதுதான்: ரவியும், டைலர் கிளமெண்டியும் அறைவாசிகள். ஓரினச் சேர்க்கை இயல்புடைய... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
May 2012 ஆங் சன் சு சீ (Aung San Suu Kyi) மியன்மார் (பர்மா) பாராளுமன்றத்தின் கீழவை உறுப்பினராக மே 2, 2012 அன்று பொறுப்பேற்றார். அமைதிக்கான நொபெல் பரிசு (1991) தொடங்கி, பன்னாட்டுப் புரிதலுக்கான... ??????...
|
|
தென்றல் பேசுகிறது....
Apr 2012 கடந்த ஓராண்டுக் காலத்தில் சிரியாவில் உள்நாட்டுக் கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 9,100 பேர் என்கிறது ஒரு கணக்கு. மார்ச் 27 அன்று மட்டும் தலைநகர் டமாஸ்கஸில் நடந்த சண்டையில் இறந்தோர் 30 பேர்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Mar 2012 ரஜினிகாந்த் பட ரிலீஸ் கொண்டாட்டத்துக்கு இணையாக டெக்னாலஜி உலகில் ஒன்றைச் சொல்வதென்றால் அது ஆப்பிள் ஐபேட் பரபரப்பைத்தான் சொல்ல வேண்டும். மார்ச் 7, 2012 அன்று ஐபேட் 3 சான் ஃபிரான்சிஸ்கோவில் வெளியிட... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Feb 2012 அதிபர் ஒபாமாவின் 'ஸ்டேட் ஆஃப் த யூனியன்' உரையில் அவுட்சோர்சிங் குறித்து அவர் கூறியவை இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவுட்சோர்சிங்கில் மூன்றுவகை உண்டு: தொழில்நுட்பம், சேவை, உற்பத்தி. ??????... (2 Comments)
|
|
தென்றல் பேசுகிறது...
Jan 2012 சூரிய ஒளியின்மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான செலவுகள் குறைந்து வருகின்றன என்றும், இந்திய அரசின் சரியான அணுகுமுறை காரணமாக இந்தத் துறை இந்தியாவில் விரைந்து வளர்ந்து வருகிறது என்றும் நியூ யார்க் டைம்ஸ்... ??????...
|
|