தென்றல் பேசுகிறது...
Dec 2013 "ஒரு வெப்கேம், ஸ்மார்ட் ஃபோன் மூலம் தன்னையே எடுத்துக்கொண்ட படத்தை (ஃபேஸ்புக் போன்ற) சமூக ஊடகத்தில் வலையேற்றிக் கொள்வது" என்ற பொருளைக் கொண்ட சொல் செல்ஃபி (selfie). ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Nov 2013 அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு மூலகாரணமாக அமைந்தது அந்த மண்ணில் வந்து குடியேறிய அயல்நாட்டவரின் அறிவும், திறனும், உழைப்பும்தாம் என்பது உலகறிந்த உண்மை. விளைந்து நிற்கும் மக்காச்சோள... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Oct 2013 "அந்தச் செய்தியைக் கேட்டதும் என் காலுக்குக் கீழிருந்த நிலம் பிளந்து என்னை அப்படியே விழுங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன்" என்று நாவல்களில் நாம் படித்ததுண்டு. லூசியானா மாகாணத்தின் ஓரிடத்தில்... ??????... (3 Comments)
|
|
தென்றல் பேசுகிறது...
Sep 2013 சிரியா கவலை தருகிறது. ஆகஸ்டு 21 அன்று தலைநகர் டமாஸ்கஸின் ஒரு பகுதியில் ஏவப்பட்ட விஷவாயு ஆயுதம் சில நூறு உயிர்களைக் கொன்றுள்ளது. அதற்கு முன்னே உயர்நிலை ராணுவ அதிகாரிகள்... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது.....
Aug 2013 ஒரு மருத்துவர் நோயாளியிடம் கேட்டாராம், "ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் இருக்கிறது. எதை முதலில் சொல்ல?" என்று. "அப்படியா, முதலில் நல்லதைச் சொல்லுங்கள்" என்றார் நோயாளி. ??????... (2 Comments)
|
|
தென்றல் பேசுகிறது...
Jul 2013 பெருங்குற்றம் நடந்துள்ளபோது, குற்றவாளியெனச் சந்தேகிக்கப்படும் நபரின் வாயின் உட்புறமிருந்து வழித்தெடுத்ததில் DNA பரிசோதனை செய்து, அதைக் குற்றம் நடந்த இடத்தின் DNAவோடு ஒப்பிடுவது ஒரு நல்ல... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jun 2013 தனது நாட்டைத் தாய்நாடு என்றே குறிப்பிடுவது பல மொழிகளில் மரபு. தமிழிலும் அப்படியே. ஆனாலும் புரட்சிக் கவிஞன் பாரதி 'எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே' என... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
May 2013 இந்த ஆண்டுமுதல் மே மாதத்தை அதிபர் ஒபாமா 'ஆசிய அமெரிக்கர் மற்றும் பசிஃபிக் தீவினர் பாரம்பரிய மாத'மாக (Asian Americans and Pacific Islanders Heritage Month) அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Apr 2013 அமெரிக்க அதிபரையும் அவர் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் சீக்ரட் சர்வீஸ் அமைப்பின் தலைவராக ஜூலியா பியர்சனை ஒபாமா நியமித்துள்ளது வரவேற்கத் தக்கது. இந்தப் பிரிவில் இருப்பவர்களில்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Mar 2013 அமெரிக்கப் பெண்களைப் போன்ற சுதந்திர மனோபாவமும் கல்வியறிவும் இந்தியப் பெண்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர். அதனால்தான் அவர் சகோதரி நிவேதிதாவின்... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Feb 2013 அறிவியல் பற்றிப் பேசித் தொடங்கினோம். ஆனால் இந்த இதழில் வரலாற்று நாவலாசிரியர் விக்கிரமன், தமிழ் வரலாற்று ஆய்வாளர் மு.இராகவையங்கார் என்பவர்களோடு அணிவகுத்து நிற்பவர்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jan 2013 கருணைக் கடலான ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கனெக்டிகட்டில் அந்த 20 வயது இளைஞன், பள்ளிக் குழந்தைகள் மீது நடத்திய... ??????... (2 Comments)
|
|