நாச்சியார் பொம்மை
Oct 2007 ஒரு நிமிட நேரம் கண் இமைக்கவும் மறந்து நின்றுவிட்டாள் மாலினி. 'மம்மீ, இந்த டாலைப் பாரேன்; சீதர் அங்கிள் வீட்டிலே கொலுவிலே பார்த்தோமில்லே!' ஆச்சரியக் கூக்குரலிட்டாள்... மேலும்...
|
|
திருடர்கள்
Sep 2007 மாலை 4 மணி. இலேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. பெரிய மழையாக மாறும் முன் ஆபிஸிலிருந்து கிளம்பும் அவசரத்தில் அனைவரும் இருந்தனர். ரகு மட்டும் ஏதோ சிந்தனையில் இருந்தான். மேலும்...
|
|
புழக்கடையில் கீதை
Sep 2007 பாலாகப் பொழிந்து கொண்டிருந்த நிலவொளியில் ஏழெட்டு வாண்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கூச்சல் செவிப்பறையைக் கிழித்தது. ஆனாலும் அந்தக் கூப்பாடும் வெகு சுகமாக இருந்தது மஞ்சுவுக்கு. மேலும்...
|
|
சொந்தம்
Aug 2007 ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக வந்துருவாக' என்று சுப்ரமணி தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான். மேலும்...
|
|
கம்பளிப் பூச்சி
Jul 2007 என் கணவரும் நானும் டெட்ராய்ட்டுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும் ஒரு தடவை கூட இந்தியாவுக்குப் போகவில்லை. செப்டம்பரில் நிச்சயமாக என்னை அழைத்துச் செல்வேன்... மேலும்...
|
|
சம்பிரதாயங்கள்
Jul 2007 ரங்காச்சாரியும் அவரது மனைவி ராதாவும் குளித்து, உடை உடுத்தித் தயாரானார்கள். பேரன் ஸ்ரீதரனின் கல்யாணத்துக்குப் போக வேண்டும். மேலும்...
|
|
எவ்வழி நல்லவர் ஆடவர்...
Jun 2007 மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்' தேவாரப் பாடலை முணுமுணுத்தவாறே பின்புறமிருந்த தொட்டிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் நமசிவாயம். மேலும்...
|
|
காவேரியின் ஆசை
Jun 2007 காவேரிக்கு வியர்த்துக் கொட்டியது. கடைக்குள் செல்லத் தயங்கினாள். முதன்முறையாக வாங்கப் போகிறாள். யாரேனும் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். மேலும்...
|
|
கூட்டுப்புழு
Jun 2007 கல்யாணி அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள கூட்டுப்புழுக்களை ரசித்துக் கொண்டு இருந்தாள். அது ஒருநாள் பட்டாம்பூச்சி ஆகிக் கூட்டை விட்டு வெளியே பறந்துவிடும். மேலும்...
|
|
|
அட்டிகை
Mar 2007 தாயே! கல்யாண சுந்தரி இந்த வருடமாவது வேண்டிய மழை வந்து ஊரெல்லாம் §க்ஷமமாக இருக்கட்டும்’ மனதார வேண்டிக்கொண்டே ஒவ்வொரு நகையாக அம்மன் கழுத்திலிருந்து எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தினார்... மேலும்...
|
|
ராமனே செய்தால்!
Mar 2007 இந்தியாவிலிருந்து அப்பாவும் அம்மாவும் வருவது ராஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை எல்லா இடத்துக்கும் கூட்டிச் செல்லத் திட்டம் தீட்டினாள். ஆனால் தனது மாமியார் சிவகாமியம்மாள் அதற்குத் தடையாக இருப்பார்களோ... மேலும்...
|
|