| 
						
							|  கொல்லிமலை (பாகம்-6) Feb 2013
 கொல்லிமலை உச்சியில் அகஸ்தியர் அருவி இருக்கிறது. அறப்பளீஸ்வரருக்கும் கொல்லிப்பாவைக்கும் கோவில் இருக்கிறது. நல்ல காற்றும் நீரும் உள்ளன. நோயகற்றும் மூலிகைகள் நிரம்பியுள்ளன. மேலும்...  (3 Comments)
 |  | 
						
							|  கொல்லிமலை (பாகம் - 5) Jan 2013
 மலையேறுவது ஒருவிதத்தில் கடினமானது என்றால் இறங்குவதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதிலும் சரியான பாதையில்லாத செங்குத்தான மலைச்சரிவில் இறங்கும் அனுபவத்தை எப்படி... மேலும்...
 |  | 
		| 
						
							|  கொல்லி மலை (பாகம்-4) Dec 2012
 சாலையோரத்தில் யாரோ ஒரு டஜன் பலாப்பழங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். "யாரும் எடுத்துர மாட்டாங்களா?" என்று கேட்டேன். "எடுத்துட்டு எங்க ஓடறது?" என்று பசு சிரித்தான். மேலும்...  (1 Comment)
 |  | 
						
							|  கொல்லி மலை (பாகம்-3) Nov 2012
 முக்கனிகளும் கொல்லிமலையில் ஏராளமாக விளைகின்றன. வழியிலிருந்த மாமரங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மாம்பழங்கள் மண்ணில் விழுந்து எடுப்பாரற்றுப் புதைந்திருந்தன. மலைச்சரிவில்... மேலும்...
 |  | 
		| 
						
							|  கொல்லிமலை (பாகம்-2) Oct 2012
 காற்றுகூட அடிக்கவில்லை. ஆனால் அந்த நூல் அசைந்தது நிஜம். ஆச்சரியம் தாங்காமல் சற்று குனிந்து கண், காது, மூக்கு ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். தலை எது, வால் எது என்றே... மேலும்...
 |  | 
						
							|  கொல்லிமலை Sep 2012
 இது மட்டும் நெனச்சபடி நடந்துச்சுன்னா நீ மொட்டை போடுவேன்னு வேண்டிக்கிட்டேன் என்று நம் தலையை அடகு வைக்கும் நண்பர்/உறவினர் கூட்டம் எல்லாருக்கும் உண்டு. ஒவ்வொரு முறை... மேலும்...
 |  | 
		| 
						
							|  திருப்பாம்புரம் பாம்புரேசர் Jun 2008
 ராகு, கேது ஒரே உடலாய் ஈசனை இதயத்தில் இருத்திப் பூசித்த தலம் திருப்பாம்புரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று வகையிலும் சிறப்புற்ற இந்த ஆலயம் தென்னிந்தியாவில்... மேலும்...
 |  | 
						
							|  கூத்தனூர் மஹாசரஸ்வதி Mar 2007
 சரஸ்வதி தேவி மட்டும் தனியாக மூலஸ்தானத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கோவில் கூத்தனூரைத் தவிர வேறு எங்கும் கிடையாது எனச் சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் ஒட்டக்கூத்தரால் இக்கோவில் கட்டப்பட்டது. மேலும்...
 |  | 
		| 
						
							|  திருத்தல பயணம் இராமேஸ்வரம் Jan 2007
 இந்தியாவின் தென்பகுதியில் தமிழகத் தின் தென்கிழக்கே உள்ள தீவில் அமைந்துள்ள தலம் இராம§சுவரம் ஆகும். இத்தலமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றுக்கும் சிறப்பு வாய்ந்தது. சைவ, சமய குரவர்களாலும் ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற தலமாகும். மேலும்...
 |  | 
						
							|  சீனா - அனுபவம் Jul 2006
 இந்த வருடம் எங்களுடைய 50வது திருமண ஆண்டு. எங்களுக்கு ஐந்து குழந்தைகள். எங்களின் இரண்டு பிள்ளை மற்றும் இரண்டு பெண்கள் அமெரிக்காவிலும், ஒரு பிள்ளை ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறார்கள். மேலும்...
 |  | 
		| 
						
							|  ஒளிநகரம் காசி Apr 2006
 காசிக்கு ஒருமுறையாவது சென்று, கங்கையில் நீராடி முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பிதிர்க் கடனைச் செய்து, காசி விஸ்வநாதரைத் தரிசித்து வந்தால் பிறந்த பலன் கிட்டும்... மேலும்...
 |  | 
						
							|  அலகாபாத் திரிவேணி ஸ்நானம் Apr 2006
 கங்கை, யமுனை நதிகளுடன் மறைவாக சரஸ்வதி நதி சேருகிறாள். இந்த மூன்று மகாநதிகளின் சங்கமம்தான் திரிவேணி. இந்த ஊருக்கு முன்னோர்கள் இட்ட பெயர் பிரயாகை. மேலும்...
 |  |