|  |  | 
		| 
						
							|  சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா Oct 2006
 சிகாகோ தமிழ்ச் சங்கம் 2006 ஆம் ஆண்டுக்கான இன்பச் சுற்றுலா (Picnic) டெஸ்பிளென்ஸ் நகரப் பூங்காவில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்பட்ட சிகாகோ தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். மேலும்...
 |  | 
						
							|  சிகாகோ உடல் நல முகாம் Jun 2006
 மே 20, 2006 அன்று, நோய்களைப் பற்றியும் வருமுன் காப்பதற்கான வழிமுறைகளையும்பற்றி அறிவுறுத்துவதற்காகச் சிகாகோ தமிழ்ச் சங்கமும் ஹெல்ப் (Help Foundation) நிறுவனமும் இணைந்து... மேலும்...
 |  | 
		| 
						
							|  சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா Mar 2006
 ஜனவரி 21, 2006 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா கொண்டாடியது. இதில் 450-க்கும் மேற்பட்டோ ர் கலந்துகொண்டனர்.
திவ்யா அனந்தன், தீபா அனந்தன், மணீஷா பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா முத்தமிழ் விழாவாகவே இருந்தது. மேலும்...
 |  | 
						
							|  சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு Feb 2006
 சிகாகோ தமிழ் சங்கத்தின் செயற்குழு தேர்தல் சென்ற டிசம்பர் மாதம் நடை பெற்றது. சங்கத்தின் தலைவராக திரு. வீரா வேணுகோபாலும், துணைத் தலைவராக திரு. டோனி சூசையும், செயலாளராக திரு. ரகுராமனும்... மேலும்...
 |  | 
		| 
						
							|  சிகாகோவில் மெல்லிசை மழை Sep 2005
 இரு வாரங்களாகக் கடுமையாகச் சுட்டெரித்த சூரிய வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கோடை மழையெனக் கொட்டித் தீர்த்தனர் சிகாகோவின் இளஞ்சிட்டுக்கள். மேலும்...
 |  | 
						
							|  சிகாகோவில் மெல்லிசை மழை Jun 2005
 ஜூலை 9, 2005 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் தனது 31-ம் ஆண்டுவிழாவைக் கொண்டாடும். அந்த விழாவின் போது மேடையில் பொழிய இருக்கிற தமிழ் சினிமா மெல்லிசை மழையில்... மேலும்...
 |  | 
		|  | 
						
							|  சிகாகோவில் கிரேசி மோகன் Dec 2004
 அக்டோபர் 9, 2004 அன்று சிகாகோ லெமாண்ட் கோவில் அரங்கில் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் கிரேசி மோகனின் 'கிரேசி கோஸ்ட்' நகைச்சுவை நாடகம் நடந்தது. மேலும்...
 |  | 
		|  |  |