|  |  | 
		|  |  | 
		|  |  | 
		| 
						
							|  ஜெனி சந்திரசேகரின் பரதநாட்டியம் Sep 2003
 தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் ஆர்லாண்டோ - புளோரிடாவில் நடந்த தமிழர் திருவிழா-2003வின் ஒரு அங்கமாக ஜாக்சன்வில் ஜெனி சந்திரசேகரின் பரதநாட்டியம் மேடையேறிற்று. மேலும்...
 |  | 
						
							|  தமிழ் நாடு அறக்கட்டளை: தமிழர் விழா Aug 2003
 கடந்த ஜூலை 4, 5, 6 தேதிகளில் இந்த அமெரிக்க மண்ணின் தென்பாண்டிச் சீமையெனத்திகழும் ·ப்ளோரிடா மாநிலத்தில் ஓர்லாண்டோ நகரில் எண்ணற்ற அறப் பணிகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறக் கட்டளையின் மாநாடு நடந்தது. மேலும்...
 |  | 
		| 
						
							|  தமிழ் விழா-2003 - தமிழ் நாடு அறக்கட்டளை Jun 2003
 அன்பு நிறை வடஅமெரிக்கத் தமிழ் நண்ப: நலமா? நாமே தேடிக்கொண்ட... இந்த அமெரிக்க வாழ்வின் அவசரம், எதையோ தொலைத்து விட்டுத் தேடுகின்ற இயந்திர கதியின் இசையற்ற சுருதி, நாளெல்லாம் நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கும் கணிப்பொறி... மேலும்...
 |  |  | 
		| 
						
							|  தமிழ் விழா 2003 தமிழ் நாடு அறக்கட்டளை Apr 2003
 என்றோ கால்களில் வாங்கிக் கொண்ட நீருக்காக விழிகளின் மூலம் கோடிகோடியாய் நன்றி சொல்லுகிறதே தென்னையும் வாழையும் அந்தத் தென்னையையும் வாழையையும் ஒத்ததே தமிழ்நாடு அறக்கட்டளையும் அதன் தீர்க்க தரிசனமான திட்டங்களும். மேலும்...
 |  | 
						
							|  டெட்ராய்ட் பெருநகதில் தமிழர் திருவிழா Aug 2001
 தமிழ்நாடு அறக்கட்டளையும் தமிழ்ச் சங்கப் பேரவையும் மிச்சிகன் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து டெட்ராய் பெருநகரில் ஜூலை 6,7,8 தேதிகளில் கொண்டாடிய தமிழர் திருவிழா பல வகைகளில் மிகச் சிறப்புடைய ஒன்றாகும். மேலும்...
 |  |