| 
						
							|  NETS: பொங்கல் விழா: Mar 2012
 பிப்ரவரி 4, 2012 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் பொங்கல் விழாவை லிட்டில்டனில் (மாஸசூசட்ஸ்) கொண்டாடியது. சிறுவர் சிறுமியர் இயல், இசை, நாடகம் என்று பங்கு கொண்டு சிறப்பித்தனர். மேலும்...
 |  |  | 
		| 
						
							|  NETS சித்திரை விழா Apr 2011
 ஏப்ரல் 30, 2011 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தின் சித்திரை விழா Keefe Tech High School, Framingham, MA பள்ளி அரங்கில் நடைபெற உள்ளது. மேலும்...
 |  |  | 
		| 
						
							|  NETS பொங்கல் விழா 2011 Jan 2011
 பிப்ரவரி 5, 2011 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS பொங்கல் விழாவை நடத்தவுள்ளது. இந்த விழா பல்கலை நிகழ்ச்சியாக நடத்தப்படும். இதில் சிறார் முதல் பெரியோர் வரை அனைத்து வயதினரும் பங்கு பெறவுள்ளனர். மேலும்...
 |  | 
						
							|  NETS குழந்தைகள் தினவிழா Jan 2011
 நவம்பர் 20, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS குழந்தைகள் தினவிழாவை Framingham, MAவில் சிறப்பாகக் கொண்டாடியது. NETS தலைவர் திருமதி வித்யா வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். மேலும்...
 |  | 
		| 
						
							|  NETS குழந்தைகள் தின விழா Nov 2010
 நவம்பர் 20, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் NETS குழந்தைகள் தின விழாவை நடத்தவுள்ளது. குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 'NETS Got Talent' (திறமை வெளிக் கொணரல்)... மேலும்...
 |  |  | 
		| 
						
							|  NETS சித்திரை விழா May 2010
 மே 1, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS சித்திரை விழாவை நடத்த உள்ளது. இதில் NETS முதல் முறையாக "திருமணத்திற்குப் பிறகு அதிகம் மாறுவது ஆணா, பெண்ணா"... மேலும்...
 |  | 
						
							|  NETS சித்திரை விழா Apr 2010
 மே 1, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS சித்திரை விழாவை நடத்த உள்ளது. இதில் NETS முதல் முறையாக... மேலும்...
 |  | 
		|  |  |