| 
						
							|  கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம் Dec 2019
 அக்டோபர் 13, 2019 அன்று, அட்லாண்டா தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வத் தொண்டாற்றும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலான முனைவர் அமிர்தகணேசன் (அகன்) அவர்களின் 'கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்' என்ற... மேலும்...
 |  | 
						
							|  GATS: பொங்கல் விழா Mar 2016
 ஜனவரி 30, 2016 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் (GATS) பொங்கல் திருவிழாவை நடத்தியது. 1600க்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடி அங்கே பானையில் பொங்கலிட்டுக் கொண்டாடினர். மேலும்...
 |  | 
		| 
						
							|  மேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா Feb 2016
 ஜனவரி 15, 2016 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இயங்கிவரும் மேரியட்டா தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் திரு. முரளிதரன் சுந்தரேசன்... மேலும்...
 |  | 
						
							|  GATS: மகளிர்தினம் Jul 2015
 மே 10, 2015 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் மகளிர்தினத்தைக் கொண்டாடியது. பெண்கள் மட்டுமே பங்கேற்று வழங்கிய இவ்விழா சிறப்பாக அமைந்தது. சங்கத் துணைத்தலைவர் திருமதி. லக்ஷ்மி... மேலும்...
 |  | 
		| 
						
							|  அட்லாண்டா: GATS தமிழ்ப்புத்தாண்டு Jun 2015
 மே 17, 2015 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் (GATS) தமிழ்ப் புத்தாண்டு விழாவை குஜராத்தி சமாஜில் கொண்டாடியது. காலை 11.30 மணிக்குத் தொடங்கிய இவ்விழா இரவு பத்து... மேலும்...
 |  | 
						
							|  அட்லாண்டா: பொங்கல் விழா Mar 2014
 பிப்ரவரி 1, 2014 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழாவை மவுன்டன் வியூ உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கொண்டாடியது. 1100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மேலும்...
 |  | 
		|  | 
						
							|  GATS: தீபாவளி கொண்டாட்டம் Dec 2012
 நவம்பர் 10, 2012 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழாவை ஜார்ஜியா டெக்கின் ராபர்ட் பெர்ஸ்ட் அரங்கத்தில் கொண்டாடியது. 900க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். மேலும்...
 |  | 
		| 
						
							|  ஆல்ஃபரெட்டா: தமிழ்ப் பள்ளி துவக்கம் Nov 2012
 ஆகஸ்ட் 19, 2012 அன்று, GATS ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளியின் 2012-13 கல்வி ஆண்டின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் தலைமையாசிரியை... மேலும்...
 |  | 
						
							|  GATS: சூப்பர் சிங்கர் 2012 Oct 2012
 அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 'GATS சூப்பர் சிங்கர் 2012' போட்டிகளை, ஜூனியர், சீனியர் பிரிவுகளில் நடத்தி வருகிறது. பைனி குரோவ் நடுநிலைப் பள்ளி அரங்கத்தில் செப்டம்பர் 9, 2012 அன்று போட்டிக்கான... மேலும்...
 |  | 
		| 
						
							|  GATS: முத்தமிழ் விழா Aug 2012
 ஜூலை 14, 2012 அன்று, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) முத்தமிழ் விழா லேனியர் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடந்தேறியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த விழாவை... மேலும்...
 |  | 
						
							|  அட்லாண்டா: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா Jun 2012
 மே 12, 2012 அன்று, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) மற்றும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் (CTA) ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளின் மூன்றாம் ஆண்டு விழா, லேனியர் உயர்நிலைப் பள்ளி... மேலும்...
 |  |