|
|
|
|
|
ஏகத்வம்
Sep 2013 சுவாமி ஷண்முகம் மற்றும் அம்மா ஆதிபராசக்தி தம்பதிகள் ஸ்ரீ மஹா பிரத்தியங்கரா தேவியின் சக்தியைப் பெற்ற ஆன்மீக வழிகாட்டிகள். இருவரும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃப்ரான்சிஸ்கோ... மேலும்...
|
|
பாரதி தமிழ்ச் சங்கம்: கர்நாடக இசை
Sep 2013 அக்டோபர் 5, 2013 அன்று கலாரத்னா திரு. டி. சேஷாசாரியின் (ஹைதராபாத் சகோதரர்கள்) கர்நாடக இசைக் கச்சேரியை 1121 கலிஃபோர்னியா சர்க்கிளில் அமைந்துள்ள ஷிர்டி சாய் கோவில்... மேலும்...
|
|
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
Sep 2013 ஜூன் 9, 2013 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் நிதி திரட்டும் பொருட்டாக 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் (YESS 2013)' என்ற நிகழ்ச்சியை நடத்தியது. தமிழ் நாட்டின் தொலைக்காட்சி... மேலும்...
|
|
இயல் இசை நாட்டியம்
Sep 2013 ஆகஸ்ட் 8, 2013 அன்று சான் ஹோசே மெக்சிகன் ஹெரிடேஜ் மையத்தில் 'இயல் இசை நாட்டியம்' நிகழ்ச்சியை வழங்கியது. இதில் இசைக்கவி ரமணன் அவர்கள் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில்... மேலும்...
|
|
|
எளியோர்க்கு உணவு
Sep 2013 ஜூன் 14, 2013 அன்று பாரதி தமிழ்ச் சங்கமும் அன்னபூர்ணா அமைப்பும் இணைந்து சான் ஹோசேயில் உள்ள லோவ்ஸ் அண்ட் ஃபிஷஸ் அரங்கில் 300 பேருக்கு மேலான வீடற்ற ஏழைகளுக்குச் சுவையான... மேலும்...
|
|
நகரத்தார் மாநாடு - 2013
Sep 2013 நகரத்தார் கூட்டமைப்பு மாநாடு கலிஃபோர்னியா சான் ஹோசே சிவிக் சென்டரில் ஜூலை 5, 6 தேதிகளில் காலையிலிருந்து இரவுவரை நாடகம், நடனம், இசை, வாத்ய இசை, சொற்பொழிவுகள் கருத்தரங்குகள்... மேலும்...
|
|
அரங்கேற்றம்: ரிதிகா ஐயர்
Sep 2013 ஜூலை 6, 2013 அன்று செல்வி. ரிதிகா ஐயரின் நாட்டிய அரங்கேற்றம் ஷெர் ஃபோரம் தியேடரில் நடந்தது. குரு. மாலதி ஐயங்காரின் சிஷ்யையான 12 வயதே ஆன ரிதிகா மிகுந்த உற்சாகத்துடனும்... மேலும்...
|
|
|