சிகாகோ: ஹனிமூன் கப்பிள்ஸ் நாடகம்
Nov 2013 செப்டம்பர் 28, 2013 அன்று சிகாகோவின் திரிவேணி நாடக குழுவினர் கலைமாமணி காத்தாடி ராமமூர்த்தியுடன் இணைந்து, அவரது இயக்கத்தில் 'Honeymoon Couples' என்ற க்ரேஸி மோகன் எழுதிய... மேலும்...
|
|
மிசோரி: தமிழிசை விழா
Nov 2013 செப்டம்பர் 22, 2013 அன்று செயின்ட் லூயிஸ் மிசோரியில் தமிழிசை விழா ஒன்றை Midwest Music Conservatory அரங்கில் மிசோரி தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தார்கள். மங்கள இசையுடன்... மேலும்...
|
|
வாழும் கலை: சர்வதேச அமைதி தினம்
Nov 2013 செப்டம்பர் 21, 2013 அன்று வாழும் கலை (Art of Living) சான்டா கிளாரா மையத்தில், சர்வதேச அமைதி தின விழா கொண்டாடப்பட்டது. 32 ஆண்டுகளாக ஐ.நா. சபை இந்த நாளை சர்வதேச அமைதி... மேலும்...
|
|
கனெக்டிகட்: நிதிக்கொடை இசைமழை
Nov 2013 செப்டம்பர் 21, 2013 அன்று கனெக்டிகட்டின் ஃபார்மிங்டன் நகரத்திலுள்ள IAR நடுநிலைப்பள்ளியில் செல்வி. ப்ரீத்திகா சேஷாத்ரி மற்றும் செல்வி. அபிநயா நிரஞ்சன் இணைந்து வழங்கிய கர்நாடக இசைக்கச்சேரி... மேலும்...
|
|
வேளாங்கன்னி மாதா திருவிழா
Nov 2013 செப்டம்பர் 8, 2013 அன்று அன்னை வேளாங்கன்னி மாதா திருவிழா ஃப்ரீமான்டிலுள்ள அன்னை திருத்தலத்தில் கொண்டாடப்பட்டது. திருவிழா திருப்பலியை ஃபாதர் அந்தோணி, ஃபாதர் க்ரிஸ்டி ஆரோக்கியராஜ்... மேலும்...
|
|
அரங்கேற்றம்: சுமனா கிருஷ்ணகுமார்
Nov 2013 செப்டம்பர் 7, 2013 அன்று குரு தீபா மகாதேவன் அவர்களின் சிஷ்யை செல்வி. சுமனப்ரியா கிருஷ்ணகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் நடைபெற்றது. மேலும்...
|
|
அரங்கேற்றம்: ராஜி வெங்கட்
Nov 2013 ஆகஸ்ட் 10, 2013 அன்று செல்வி. ராஜி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் அட்லாண்டாவில் நடைபெற்றது. குரு திருமதி. உமா புலேந்திரன் நிகழ்ச்சியை அழகாக வடிவமைத்திருந்தார். நடனம் பூமாஞ்சலியில்... மேலும்...
|
|
அரங்கேற்றம்: ஸ்வேதா, ஆர்த்தி
Nov 2013 ஜூலை 20, 2013 அன்று திருமதி. ஹேமா ராஜகோபாலனின் சிஷ்யைகள் செல்வி. ஸ்வேதா சேகரன் மற்றும் செல்வி. ஆர்த்தி சேகரனின் நாட்டிய அரங்கேற்றம் சிகாகோவின் லேக் ஐரிஷ் பெர்ஃபார்மன்ஸ்... மேலும்...
|
|
|
|
இஷா இசை: என்றென்றும் ராஜா
Oct 2013 அக்டோபர் 19, 2013 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு இஷா இசை நிறுவனம் 'என்றென்றும் ராஜா' என்ற இசை நிகழ்ச்சியை ஃப்ரமிங்காம் கீஃப் டெக் உயர்நிலைப் பள்ளியில் வழங்குகிறது. மேலும்...
|
|
அமெரிக்காவில் கல்யாணமாலை
Oct 2013 இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயமாகி நடந்தேறக் காரணமாக இருந்துள்ள கல்யாணமாலை அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது. வரன் தேடுவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்... மேலும்...
|
|
|