Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 86)  Page  87  of  238   Next (Page 88)  Last (Page 238)
டாலஸ்: தமிழ் இசை விழா
May 2014
ஏப்ரல் 12, 2014 அன்று டாலஸ் (டெக்சஸ்) நகரில் அவ்வை தமிழ் மையம் தமிழ் இசை விழாவை லிபர்டி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது. மேலும்...
விருந்தாவன் நாட்டிய அகாடமி: ஆண்டு விழா
May 2014
ஏப்ரல் 6, 2014 அன்று விருந்தாவன் இந்திய நாட்டிய அகாடமியின் ஒன்பதாம் ஆண்டு விழா சான் ரமோன் நிகழ்கலை மையத்தில் நடைபெற்றது. அகாடமியின் டைரக்டர் டாக்டர். பிந்துஷங்கர் வரவேற்புரை... மேலும்...
விரிகுடாக் கலைக்கூடம்: திருக்குறள் விழா
May 2014
ஏப்ரல் 5, 2014 அன்று விரிகுடாக் கலைக்கூடத்தின் (Bay Area Fine Arts) திருக்குறள் விழா மில்பிடாஸ் ஜெயின் ஆலயத்தில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் செல்வி. சாரா கெளசிக் கடவுள் வாழ்த்து... மேலும்...
லட்சுமி தமிழ் பயிலும் மையம்: ஆண்டு விழா
May 2014
மார்ச் 29, 2014 அன்று அட்லாண்டாவிலுள்ள லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 26ஆவது ஆண்டு விழா, மார்கரெட் வின் ஹோல்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறுவர்கள் சரவணனும் மேலும்...
சான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா
May 2014
2014 மார்ச் 28-29 நாட்களில் சான் ஹோசேயில் (2350 Paragon Drive, San Jose, CA 95131) என்ற இடத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரி திருக்கோவில் திறந்து வைக்கப்பட்டது. பண்டிட் ஸ்ரீ கிருஷ்ண... மேலும்...
பரதநாட்டியம்: அபூர்வா பரந்தாமன்
May 2014
மார்ச் 22, 2014 அன்று ஹூவர் அரங்கத்தில் ஸ்ரீக்ருபா நாட்டியப் பள்ளி மாணவி அபூர்வா பரந்தாமனின் நாட்டிய நிகழ்ச்சி, நலிந்தோர்க்கு உணவு வழங்கும் Marthaa's Kitchen அமைப்புக்கு நிதி திரட்டும்... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
May 2014
பாரதி தமிழ்ச் சங்கம் 2014-16 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்துள்ளது. புதிய குழுவினர் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவார்கள். மேலும்...
விரிகுடா கலைக்கூடம்: திருக்குறள் போட்டி
Apr 2014
விரிகுடாக் கலைக்கூடம் வழங்கும் திருக்குறள் போட்டிக்கு இதுவரை 200 குழந்தைகள், 80க்கும் மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்கள் இணைந்துள்ளனர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஏப்ரல் 5, 2014... மேலும்...
அவ்வை தமிழ் மையம்: தமிழ் இசை விழா
Apr 2014
ஏப்ரல் 12, 2014 அன்று அவ்வை தமிழ் மையத்தின் சார்பில் தமிழிசை விழா ஒன்று ஃப்ரிஸ்கோ லிபர்டி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டிகள் கிடையாது. குழந்தைகளின்... மேலும்...
ப்ளேனோ: தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா
Apr 2014
ஏப்ரல் 19, 2014 அன்று ப்ளேனோ தமிழ்ப்பள்ளியின் ஆண்டுவிழா, ஃப்ரிஸ்கோ ஹெரிடேஜ் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு இது 13வது... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
Apr 2014
ஏப்ரல் 19, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புத்தாண்டின் வருகையை மில்பிடாஸ் நகரில் அமைந்துள்ள ஜெயின் கோவில் கலையரங்கில் மாலை 4 மணி முதல் சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. மேலும்...
சிகாகோ: வசந்தகால இசை நிகழ்ச்சி
Apr 2014
ஏப்ரல் 24, 2014 அன்று, AID அமைப்பின் சிகாகோ பிரிவு 'வசந்தகால இசை நிகழ்ச்சி' ஒன்றைச் சிகாகோ மாநகரின் லெமான்ட் இந்து ஆலயத்தில் நடத்த உள்ளது. இது அவ்வமைப்பு ஆதரிக்கும்... மேலும்...
 First Page   Previous (Page 86)  Page  87  of  238   Next (Page 88)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline