Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 69)  Page  70  of  238   Next (Page 71)  Last (Page 238)
லாஸ் ஏஞ்சலஸ் இந்தியன் மியூசிக் அகாதமி துவக்கம்
May 2015
ஏப்ரல் 12, 2015 அன்று இசை, கலை, பண்பாட்டு ஆர்வலர்கள் பிரசன்னா மற்றும் முகுந்த் ஆகியோரின் முயற்சியால் லாஸ் ஏஞ்சலஸ் இந்தியன் மியூசிக் அகாதமி உருவாகியுள்ளது. இது லாப நோக்கின்றி... மேலும்...
கனெக்டிகட்: ஷாந்தலா புல்லாங்குழல் இசை
May 2015
ஏப்ரல் 11, 2015 அன்று கனெக்டிகட் ராகா குழுவின் சார்பாகத் திருமதி. ஷாந்தலா சுப்ரமணியன் அவர்களின் புல்லாங்குழல் கச்சேரி ஸ்ரீ சத்யநாராயணர் கோவில் வளாகத்தில் நடந்தது. மேலும்...
நாதலயா: கலை நிகழ்ச்சி
May 2015
ஏப்ரல் 5, 2015 அன்று சாய்பாபா ஆலயத்தில் 'நாதலயா இசைப்பள்ளி' மாணவர்கள் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. சுலோகம் பாடி நிகழ்ச்சி துவங்கியது. இடைநிலை, கடைநிலை மாணவர்கள்... மேலும்...
இர்விங்: பங்குனிஉத்திர விழா
May 2015
ஏப்ரல் 4, 2015 அன்று பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு டாலஸ் இர்விங் DFW இந்துக்கோவில் முருகன் சன்னிதிக்கு 40 பேர் காவடியும் 50 பேர் பால்குடமும் எடுத்தனர். 350 பேருக்குமேல் விழாவில்... மேலும்...
ஆண்டுவிழா: லட்சுமி தமிழ் பயிலும் மையம்
May 2015
ஏப்ரல் 4, 2015 அன்று லட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் 27வது ஆண்டுவிழா, மார்கரெட் வின்ஹோல்ட் பள்ளி வளாகத்தில் நடந்தது. திருமதி. சந்தோஷிமா ஹரியின் வரவேற்புரையுடன் தொடங்கிய விழாவைப்... மேலும்...
நெவார்க்: ஹனுமான் கோவில் ஆண்டுவிழா
May 2015
2015 ஏப்ரல் 3 முதல் 5 வரை கலிஃபோர்னியா மாகாணத்தின் நெவார்க் நகரத்திலுள்ள ஸ்ரீ சங்கடமோசன ஹனுமான் கோவிலின் இரண்டாவது ஆண்டுவிழா பண்டிட் கோவிந்த்ஜி தலைமையில் விமர்சையாக... மேலும்...
மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி பிக்னிக்
May 2015
மார்ச் 29, 2015 அன்று மேற்கு ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி (வெஸ்தைமர்) இந்த ஆண்டின் பருவகாலப் பிக்னிக்கை பேலாண்ட் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ்ப்பள்ளி சார்ந்தோர் மட்டுமின்றி... மேலும்...
சிகாகோ: பரதம் நாட்டியப் பள்ளி ஆண்டுவிழா
May 2015
மார்ச் 28, 2015 அன்று சிகாகோவிலுள்ள பரதம் நாட்டியப் பள்ளியின் (Bharatam Academy of Dance Arts) 11ம் ஆண்டுவிழா ஓஸ்வேகோ கிழக்கு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
டாலஸ்: வசந்தகால பிக்னிக்
May 2015
மார்ச் 28, 2015 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் ப்ளேனோ ரஸல் க்ரீக் பார்க்கில் ஏற்பாடு செய்திருந்த பிக்னிக்கில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். மேலும்...
தி ஐடியல் கிட்ஸ் 2015
May 2015
மார்ச் 21, 2015 அன்று தி ஐடியல் கிட்ஸ் அமைப்பு www.theidealkids.org ஃப்ரீமான்டிலுள்ள மிஷன் சான் ஹோஸே... மேலும்...
மிசௌரி தமிழ்ப்பள்ளி: தமிழ்த்தேனீ போட்டிகள்
May 2015
மார்ச் 7, 2015 அன்று மிசௌரி தமிழ்ப்பள்ளியின் 2014-15 கல்வி ஆண்டுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள் செயின்ட் லூயிஸ் நகரில் டேனியல் பூன் நூலகத்தில் நடைபெற்றன. 6 வயதுக்குட்பட்டோர் பிரிவில்... மேலும்...
நாதலயா: சிவசக்தி இசைநிகழ்ச்சி
Apr 2015
ஏப்ரல் 5, 2015 அன்று மதியம் 2:30 மணிக்கு நாதலயா இசைப்பள்ளி ஷீரடிசாய் பரிவார் (1221 California Cir, Milpitas, CA 95035) வளாகத்தில் 'சிவா-சக்தி' என்ற இசைநிகழ்ச்சியை வழங்குகிறது. மேலும்...
 First Page   Previous (Page 69)  Page  70  of  238   Next (Page 71)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline