|
|
|
|
|
|
|
|
அவதார்ஸ் குழுவினரின் நினைத்தாலே நடக்கும்
May 2008 2008 மார்ச் 29, 30 தேதிகளில் அவதார்ஸ் நாடகக்குழு 'நினைத்தாலே நடக்கும்' நாடகத்தை உட்சைட் பெர்·பார்மன்ஸ் ஆர்ட்ஸ் அரங்கில் அரங்கேற்றியது. வளைகுடாப்பகுதி தமிழ் நாடக ரசிகர்களுக்கு மணிராம் நன்கு தெரிந்த பெயர்தான். மேலும்...
|
|
நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) கல்விப் போட்டிகள்
May 2008 நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) 2008 மார்ச் 22 முதல் ஏப்ரல் 2 வரை மான்செஸ்டரில் உள்ள நியூ ஹாம்ப்ஷயர் சமுதாயத் தொழில்நுட்பக் கல்லூரியில் (NH Community Technical College) நடத்திய போட்டிகளில் சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் கட்டுரை எழுதுதல், கணிதம், புவியியல் வினாவிடை, மேடைப் பேச்சு, ஆங்கிலத்தில் spelling and vocabulary bee போன்ற போட்டிகள் இடம்பெற்றன. மேலும்...
|
|
வேதாத்திரிய வேள்வி தினம்
May 2008 மார்ச் 28, 2008 நாளை விரிகுடாப்பகுதி எளிய குண்டலினி யோகத்தின் (Simplified Kundalini Yoga - SKY) உறுப்பினர்கள் வேதாத்திரிய வேள்வி தினமாகக் கொண்டாடினர். மேலும்...
|
|
|