Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 174)  Page  175  of  238   Next (Page 176)  Last (Page 238)
சுவாமி சுகபோதானந்தாவின் வெற்றியின் படிகள் - செயல் பட்டறை
Jul 2008
சுவாமி சுகபோதானந்தா அவர்களிடம் நேரடிப் பயிற்சி பெற்ற மாணவர்கள் அவர் உருவாக்கிய வெற்றிக்கும், திருப்திக்கும் வழிகாட்டும் செயல் பட்டறையை ஜூலை 19, 2008 சனிக்கிழமை... மேலும்...
WeReachOut இரண்டாம் ஆண்டு விழா
Jul 2008
ஜூன் 1, 2008 அன்று WeReachOut தன்னார்வ அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா கேம்பெல்லில் நடந்தேறியது. மேலும்...
அபிநயா நடனக் குழுமம் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி
Jul 2008
மே 31, 2008 அன்று சான் ஹோசே, ஹிஸ்டாரிக் ஹவர் திரையரங்கில் அபிநயா நடனக் குழுமத்தினரால் ஒரு நாட்டிய நிகழ்ச்சி வழங்கப்பட்டது. மேலும்...
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா, கனடா விஜயம்
Jul 2008
மே 30 முதல் ஜூன் மாத இறுதிவரை மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி, லாஸ் ஏஞ்சல்ஸ், ஆல்பகர்க்கி, டாலஸ்... மேலும்...
லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தினம்
Jul 2008
ஏப்ரல் 5, 2008 அன்று லலித கான வித்யாலயா 'மும்மூர்த்திகள் தினம்' என்ற முழுநாள் கர்நாடக இசை நிகழ்ச்சியை சன்னிவேலில் உள்ள சனாதன தர்ம கேந்திரத்தில் ஏற்பாடு செய்திருந்தது. மேலும்...
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
Jun 2008
2008 மே 30 முதல், ஜூலை இறுதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். மேலும்...
வாழும் கலைப் பயிற்சி வாரம்
Jun 2008
2008 ஜூன் 6 முதல் 10 தேதி வரை அமெரிக்காவின் பல நகரங்களில் 'வாழும் கலை பயிற்சி-1' (அடிப்படைப் பயிற்சி) நடத்தப்பட உள்ளது. மேலும்...
சம்ஸ்கிருதி அறக்கட்டளையின் வனமாலி
Jun 2008
ஜூன் 8, 2008 அன்று மாலை 4:00 மணிக்கு சம்ஸ்கிருதி அறக்கட்டளை வழங்கும் 'வனமாலி' நடன நிகழ்ச்சி நடைபெறும். இடம்: Pfeiffer Hall, North Central College, 310 Benton Avenue, Naperville, IL-60540. மேலும்...
CRY நடை- 2008
Jun 2008
Child Relief and You (CRY) என்பது அமெரிக்காவில் 501C3ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம். சிறாரின் வாழ்க்கை வறுமையாலும் பிற வாழ்க்கைத் துயரங்களாலும் சோகம் நிரம்பியதாகிவிடுகிறது. மேலும்...
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவும் பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவும்
Jun 2008
2008 ஜூலை 4 முதல் 6 வரை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை 'தமிழ் விழா 2008'ஐ ஒர்லாண்டோ (புளோ.) நகரிலுள்ள பாப் கார் அரங்கத்தில் கொண்டாட இருக்கிறது. மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது நிறைவு விழா
Jun 2008
2008 ஜூலை 4-6 ஆகிய மூன்று நாட்களில் தமிழ்நாடு அறக்கட்டளை 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற கருப்பொருளில் தனது 34வது நிறைவு விழாவைக் கொண்டாட இருக்கிறது. மேலும்...
லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
Jun 2008
மே 18, 2008 அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சீலி மண்டபத்தில் நடைபெற்றது. மேலும்...
 First Page   Previous (Page 174)  Page  175  of  238   Next (Page 176)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline