Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 172)  Page  173  of  238   Next (Page 174)  Last (Page 238)
வாஷிங்டனில் இண்டியன் ஓஷன் இசைக்குழு நிகழ்ச்சி
Sep 2008
செப்டம்பர் 27, 2008 அன்று மாலை 6:00 மணிக்கு இந்தியாவுக்கான வளர்ச்சிக் கழகம் (Association of India's Development) இண்டியன் ஓஷன் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மேலும்...
டெலவர் வேலி தமிழ்ச்சங்க விழா பண்டிகைக்காலக் கொண்டாட்டம்
Sep 2008
TAGDV - டெலவேர் வேலி பெருநில தமிழ்ச்சங்கத்தின் பண்டிகை தினம் நவம்பர் 15 அன்று கொண்டாடப்பட உள்ளது. மேலும்...
சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
Sep 2008
ஆகஸ்ட் 30, 2008 அன்று தீபா மகாதேவனின் நடனப்பள்ளி மாணவி சுருதி அரவிந்தனின் நடன அரங்கேற்றம் ஃப்ரீமாண்ட் ஜாக்ஸன் அரங்கில் நடைபெற்றது. மேலும்...
ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
Sep 2008
ஆகஸ்ட் 23, 2008 அன்று கலிபோர்னியாவில் உள்ள ஃபுல்லெர்டன் (Fullerton) Campus Theatreல் ஆர்த்தி வெங்கடேஷின் நடன அரங்கேற்றம் நடந்தேறியது. மேலும்...
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
Sep 2008
ஆகஸ்ட் 23, 2008 அன்று கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா Blue Valley NW High School அரங்கத்தில் நடைபெற்றது. மேலும்...
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
Sep 2008
ஆகஸ்ட் 17, 2008 அன்று கனெடிகட் கேபிடல் கட்டிடத்தில் இந்திய சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும்...
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
Sep 2008
ஆகஸ்ட் 16, 2008 அன்று ஸ்ரீக்ருபாவின் 99வது அரங்கேற்ற மாணவியான வருணிகா ராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸாரடோகா மெக்கஃபி அரங்கில் நடந்தது. மேலும்...
டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா
Sep 2008
ஆகஸ்ட் 9, 2008 அன்று TAGDV-யின் கோடைச் சுற்றுலா ரிட்லி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும்...
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்
Sep 2008
ஆகஸ்ட் 2, 1008 அன்று ஸ்ரீக்ருபாவின் நடனக் குழும மாணவியான மேக்னா சக்ரவர்த்தியின் நாடக அரங்கேற்றம் ஸாரடோகா மெக்கஃபி அரங்கில் நடந்தது. மேலும்...
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
Sep 2008
சங்கீத கலாநிதி பாபநாசம் சிவன் அவர்கள் தமிழ் தியாகராஜர் என்று அழைக்கப்பட்டவர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளைத் தந்தவர். மேலும்...
ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
Sep 2008
ஜூலை 20, 2008 அன்று அன்னமாசார்யாவின் கிருதிகளை மட்டுமே கொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை 'கமனீய கவித்துவம்' என்ற பெயரில் ரம்யா மற்றும் அஞ்சலி மேலும்...
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
Sep 2008
ஜூலை 19, 2008 அன்று ஸ்ரேயா ராமச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் மெக்கஃபி சென்டர் சாரடோகா உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. மேலும்...
 First Page   Previous (Page 172)  Page  173  of  238   Next (Page 174)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline