கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
Jan 2010 நவம்பர் 6, 2009 அன்று மில்வாக்கி HTW கலையரங்கில் பத்மஸ்ரீ கதிரிகோபால்நாத்தின் சாக்ஸபோன் இசைக் கச்சேரி நடந்தது. 'வாதாபி கணபதி'யுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. மேலும்...
|
|
|
|
|
|
லெமான்ட் கோவிலில் தங்கமுருகன் விழா
Dec 2009 டிசம்பர் 12, 2009 அன்று சிகாகோ பெருநகர் லெமான்ட் ஹிந்துத் திருக்கோவிலில் தங்கமுருகன் விழா முழுநாள் விழாவாகக் காலை 9:30 மணிமுதல் தொடங்கிக் கொண்டாடப்படும். இதில் இசைக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்பர். மேலும்...
|
|
|
|
|
|
|
|
|
சிகாகோவில் தீபாவளி விழா
Dec 2009 நவம்பர் 7, 2009 அன்று தமிழ் அன்பர்கள் லேக் கௌண்டி இந்துக் கோவிலில் தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. மேலும்...
|
|
|