|
|
அட்லாண்டாவில் அக்ஷயா கிருஷ்ணன்
Feb 2011 CNN நிறுவனத்தால் உலகத்தின் சிறந்த 10 நிஜவாழ்க்கை ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்ஷயா ட்ரஸ்ட் கிருஷ்ணன் சமீபத்தில் அட்லாண்டா மாநிலத்திற்கு வந்திருந்தபோது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும்...
|
|
சாக்ரமென்டோவில் விண்ணையும் தாண்டி சினிமாவா...
Jan 2011 ஜனவரி 22, 2010 அன்று சாக்ரமென்டோவில் 'அடடே க்ரியேஷன்ஸ்' வழங்கும் 'விண்ணையும் தாண்டி சினிமாவா...' என்ற நாடகம் ஒன்றை ரோஸ்மாண்ட் உயர்நிலைப் பள்ளி அரங்கில் அரங்கேற உள்ளது. நாடக ஆர்வலர்கள் சிலருடன்... மேலும்... (1 Comment)
|
|
NETS பொங்கல் விழா 2011
Jan 2011 பிப்ரவரி 5, 2011 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS பொங்கல் விழாவை நடத்தவுள்ளது. இந்த விழா பல்கலை நிகழ்ச்சியாக நடத்தப்படும். இதில் சிறார் முதல் பெரியோர் வரை அனைத்து வயதினரும் பங்கு பெறவுள்ளனர். மேலும்...
|
|
|
|
|
சிகாகோ தங்கமுருகன் விழா
Jan 2011 டிசம்பர் 11, 2010 அன்று சிகாகோவிலுள்ள லெமாண்ட் திருக்கோவில் வளாகத்தில் 10வது ஆண்டு தங்க முருகன் விழா நடந்தது. விழா தொடங்குமுன் முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டுத் தங்க முருகன் ஊர்வலமாக... மேலும்...
|
|
|
NETS குழந்தைகள் தினவிழா
Jan 2011 நவம்பர் 20, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS குழந்தைகள் தினவிழாவை Framingham, MAவில் சிறப்பாகக் கொண்டாடியது. NETS தலைவர் திருமதி வித்யா வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தார். மேலும்...
|
|
|
மிச்சிகன் தமிழ் சங்கம் தீபத் திருவிழா
Jan 2011 நவம்பர் 13, 2010 அன்று மிச்சிகன் தமிழ் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டமான 'தீபத்திருவிழா' ட்ராய் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தமிழ்ப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்... மேலும்...
|
|
அட்லாண்டா தமிழ் சபையில் கிறிஸ்து பிறப்பு
Dec 2010 கிறிஸ்துமஸ் என்றாலே உலகெங்கிலும் விழாக் கோலம், அலங்காரம், பரிசுப் பொருட்கள் பரிமாறுவது. அட்லாண்டா தமிழ் சபை மக்கள் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளைத் தங்கள் ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். மேலும்...
|
|