|
|
|
|
|
மிச்சிகனில் ஹோமம்
Aug 2011 ஜூலை 24, 2011 அன்று மிச்சிகன் பாரதீய கோவிலில் பஞ்சசூக்த ஹோமம் நடைபெற்றது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அதன் முதன்மைப் புரோகிதராக இருக்கும் ஜானகி ராம சாஸ்திரி... மேலும்...
|
|
ரசிகா குமாரின் தைரியம்
Aug 2011 ஜூலை 17, 2011 அன்று, அபிநயா நாட்டியக் குழுமத்தின் இளைய தலைமுறை நாட்டிய மணியாகவும், நடன அமைப்பாளராகவும் விளங்கும் ரசிகா குமாரின் 'தைரியம்' என்ற தலைப்பிலான நாட்டிய நிகழ்ச்சி... மேலும்...
|
|
|
பால சம்ஸ்கிரிதி சிக்ஷா கலை விழா
Aug 2011 ஜூலை 9, 2011 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரக் கோவிலில் 'பால சம்ஸ்க்ரிதி சிக்ஷா' அமைப்பைச் சேர்ந்த சிறார்கள் ஒரு தெய்வீக இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும்...
|
|
|
FeTNA ஆண்டுவிழா
Aug 2011 2011 ஜூலை 2 முதல் 4 வரையிலான நாட்களில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தென் கரோலைனா மாகாணத்தின் சார்ல்ஸ்டன் நகரில் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. ஜூலை 1, வெள்ளிக்கிழமை அன்று... மேலும்...
|
|
தூய மரியன்னையின் திருவிழா
Aug 2011 ஜூன் 25, 2011 அன்று, அமெரிக்கத் தமிழ் கத்தோலிக்கச் சங்கம், தனது வருடாந்திர, தூய மரியன்னையின் திருவிழாவை, நியூ ஜெர்சி ப்ளூ ஆர்மி (NJ Blue Army) திருத்தலத்தில் கோலாகலமாகக் கொண்டாடியது. மேலும்... (1 Comment)
|
|
நிமிஷா கணேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
Aug 2011 ஜூன் 25, 2011 அன்று சைப்ரஸ் கல்லூரி வளாக அரங்கில் குரு டாக்டர். மாலினி கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யை நிமிஷா கணேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. பெற்றோர் பாலசுப்பிரமணி கணேஷ், கீதா கணேஷ்... மேலும்...
|
|
நிருத்ய சங்கல்பாவின் அர்ப்பண்
Aug 2011 ஜுன் 25, 2011 அன்று நிருத்ய சங்கல்பா நாட்டியப் பள்ளியின் 'Arpan – An Offering' (அர்ப்பணம் - ஒரு காணிக்கை) என்னும் நாட்டிய நிகழ்ச்சி, வட க்வின்னட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேலும்...
|
|