கல்லூரியில் சேருபவர்களுக்கு
Feb 2013 ஜனவரி 5, 2013 அன்று சான் ஹோசேயின் சான் ஃபெர்னாண்டோவிலுள்ள மார்ட்டின் லூதர் கிங் நூலகத்தில் கோபால் மற்றும் குழுவினரின், கல்லூரியில் சேர்வதற்கான வழிமுறைகளை அலசும் பட்டறை... மேலும்...
|
|
டாலஸ்: ஆயிரம் கரங்கள் நீட்டி
Feb 2013 டிசம்பர் 2, 2012 அன்று டாலஸில் நடந்த 'ஆயிரம் கரங்கள் நீட்டி' என்ற தமிழ் இசை, நாடக, நாட்டிய விழாவைக் காண ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் திரண்டனர். ராதிகா கணேஷின் தலைமையில்... மேலும்...
|
|
ஆன்மிக உரை: எம்.கே. ராமனுஜம்ஜி
Feb 2013 சத்குரு ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை உலகெங்கும் பரப்பி வருகிறார். அவரது சிஷ்யரான ஸ்ரீ ராமானுஜம் அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டு பாகவத தர்மத்தைப்... மேலும்...
|
|
ஸ்ரீ ரமண மகரிஷி ஜெயந்தி
Jan 2013 ஜனவரி 12, 2013, சனிக்கிழமையன்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் 133வது ஜெயந்தி விழா மில்பிடாஸ் ஜெயின் கோயிலில் பகல் 11 முதல் 1 மணிவரை கொண்டாடப்படும். மேலும்...
|
|
|
|
BATM: பொங்கல் விழா
Jan 2013 ஜனவரி 19, 2013 சனிக்கிழமையன்று, சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் காலை 11 மணி முதல் சென்டர்வில் ஜூனியர் உயர்நிலைப்பள்ளியில் ... மேலும்...
|
|
லாஸ் ஏஞ்சலஸ்: ஸ்வரமஞ்சரி
Jan 2013 டிசம்பர் 16, 2012 அன்று சிமி வேல்லி சீனியர் சென்டர் அரங்கில், ஸ்வரமஞ்சரி இசைப்பள்ளி ஓர் இன்னிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. சங்கரி செந்தில்குமார் தனது மாணவர்களுடன்... மேலும்...
|
|
பிட்ஸ்பர்க்: இலக்கிய உரை
Jan 2013 டிசம்பர் 15, 2012 அன்று பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் பெருமாள் கோவில் அரங்கில் 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து 'கவியரசு கண்ணதாசன்-மகாகவி பாரதி' என்ற... மேலும்...
|
|
|
|
YSTCA: இளையோரின் சமூக உணர்வு
Jan 2013 டிசம்பர் 8, 2012 அன்று Youth Service Through Cultural Arts (YSTCA) என்ற சேவை அமைப்பு நிதி திரட்டுவதற்கான இசை நிகழ்ச்சி ஒன்றை சான் ஹோசேயிலுள்ள... மேலும்...
|
|
சிகாகோ: தங்க முருகன் விழா
Jan 2013 டிசம்பர் 8, 2012 அன்று சிகாகோ லெமான்ட் கோவில் அரங்கத்தில் டிசம்பர் 8 அன்று கிட்டத்தட்ட 1000பேர் கலந்துகொண்ட தங்க முருகன் விழா 12வது ஆண்டாக நடந்தது. மேலும்...
|
|
புஷ்பாஞ்சலியின் 16வது ஆண்டு விழா
Jan 2013 டிசம்பர் 1, 2012 அன்று புஷ்பாஞ்சலி நடனப் பள்ளியின் 16வது ஆண்டு விழா கபர்லி தியேட்டரில் நடைபெற்றது. பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் கௌசல்யா ஹார்ட்... மேலும்...
|
|