| 
						
							|  கிராமத்து மோதல் Dec 2007
 நந்திகிராம். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு அமைதியான கிராமம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. கல்கத்தாவிலிருந்து சுமார் 150 கி.மீ. தூரத்தில் உள்ள... மேலும்...
 |  | 
						
							|  சீண்டலுக்கு மாணவி பலி Dec 2007
 கல்லூரி மாணவி பேர்ல் குப்தா தனது கல்லூரி வாசலிலேயே சீண்டலுக்கு பலியான சம்பவம் டெல்லி அரசுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியுடன் கல்லூரிக்கு நடந்து... மேலும்...
 |  | 
		| 
						
							|  சபாஷ் ஓடந்துறை! Nov 2007
 மின்வெட்டு. இந்தியாவில் எங்குமே தவிர்க்க முடியாத ஒன்று. குறிப்பாக கோடைக்காலங்களில் எப்போது வேண்டுமானாலும் மின்வெட்டு நிகழலாம். மேலும்...
 |  | 
						
							|  காது கேளாதது ஒரு தடையல்ல Nov 2007
 அவரது ஊர் உத்தராகண்ட்டில் உள்ள மதுபானி. அவருக்கு காது கேட்காது. தாயோ கல்வியறிவு இல்லாதவர். ஆனாலும் அவருக்கு ஓர் ஆசை: தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்பது. மேலும்...
 |  | 
		| 
						
							|  'நியூஸ்வீக்'கில் மாயாவதி Nov 2007
 பலவகை இன்னல்களுக்கும் நடுவே முன்னேறியுள்ள உலகின் முதல் எட்டுப் பெண்மணிகளில் ஒருவர் என உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதியை வர்ணித்திருக்கிறது 'நியூஸ்வீக்'. மேலும்...
 |  | 
						
							|  மேஜர் ரகுராமனின் தியாகம் Nov 2007
 தமிழகத்தைச் சேர்ந்தவர் மேஜர் ரகுராமன். ராணுவ மேஜர் பொறுப்பில் இருந்த இவர், காஷ்மீர் பயங்கரவாதிகளை ஒழிக்கும் படையில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மேலும்...
 |  | 
		|  | 
						
							|  விண்வெளி வீராங்கனையின் வருகை Oct 2007
 சுனிதா வில்லியம்ஸ். மக்களால் மறக்க முடியாத பெயர். அட்லாண்டிஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து அதிக நாட்கள் (195 நாட்கள்) இருந்து சாதனை படைத்த இந்திய வம்சாவளிப் பெண்ணான... மேலும்...
 |  | 
		| 
						
							|  பள்ளிகளில் செல்பேசிக்குத் தடை Oct 2007
 விஞ்ஞான வளர்ச்சியினாலும் நவீன கருவிகளினாலும் பலன்கள் பெருகிக் கொண்டே இருந்தாலும், பாதகங்களும் இல்லாமல் இல்லை. குறிப்பாக கேமரா செல்·போன்களால் பாலியல் சார்ந்த பல்வேறு... மேலும்...
 |  | 
						
							|  குளுகுளு சிறைச்சாலை Oct 2007
 நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் முக்கியமானதும் பிரபலமானதும் தில்லியில் உள்ள திஹார் சிறைச்சாலை. அங்கு கைதிகள் கூரையில் தொங்கும் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்வது... மேலும்...
 |  | 
		| 
						
							|  பி. சுசீலாவுக்கு பத்மா விருது Oct 2007
 கண்டசாலாவுடன் தொடங்கி எஸ்.பி. பால சுப்ரமணியம் வரை என்று மூன்று தலை முறையாக 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் பிரபல பின்ணணிப் பாடகி பி .சுசீலாவிற்கு... மேலும்...
 |  | 
						
							|  ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சை Oct 2007
 ஒரு லட்சம் விழிவெண்படல (காடராக்ட்) அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த டாக்டர் தத்யராவ் லகானே. 50 வயதான டாக்டர் லகானே... மேலும்...
 |  |