| 
						
							|  பழனிவேல்ராஜன் திடீர் மரணம் Jun 2006
 மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மேலும்...
 |  |  | 
		| 
						
							|  மோதல்கள் May 2006
 தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தி.மு.க.வும் 107 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதுகின்றன. 16 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக ம.தி.மு.க.வுடன் மோதுகின்றது. மேலும்...
 |  | 
						
							|  மாநகரக் காவல்துறை ஆணையராக லத்திகா சரண் May 2006
 மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டி அளித்த அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார். மேலும்...
 |  | 
		| 
						
							|  இலவசம், இலவசம்! May 2006
 ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு மறந்து போவது வழக்கம். இந்த முறை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களே அதிகம் காணப்படுகின்றன. மேலும்...
 |  | 
						
							|  பொறிபறக்கும் பிரசாரக் களம் May 2006
 ம.தி.மு.க. தலைவர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் எந்திரத் துப்பாக்கி போலச் சுட்டுத் தள்ளுகிறார். காளிமுத்து பிரசாரத் திற்கு வராத குறையை வைகோவின் பேச்சு போக்கிவிட்டதாகவே அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். மேலும்...
 |  | 
		| 
						
							|  போக்கு-வரத்து நெரிசல்! May 2006
 பிரதானக் கட்சிகள் வேட்பாளர் தேர்வு செய்த பின், விண்ணப்பித்துக் கிடைக்காத பிறருக்கு ஏமாற்றமும் கோபமுமே மிஞ்சும். தலைமைக்குக் கடிதம் எழுதுவது, தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது... மேலும்...
 |  | 
						
							|  மாறிய கூட்டணி! Apr 2006
 தி.மு.க.வுடன் அணிசேர்ந்து வைகோ யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட தாகச் சென்ற இதழில் எழுதியிருந்தோம். அது முற்றுப்புள்ளியல்ல என்பது பின்னர் தான் தெரிந்தது. மேலும்...
 |  | 
		| 
						
							|  சூடுபிடிக்கும் தேர்தல் Apr 2006
 மார்ச் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும்...
 |  | 
						
							|  கூட்டணிதான் ஒரே வழி Apr 2006
 சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான இளங்கோவன் 'கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். மேலும்...
 |  | 
		| 
						
							|  நான்குமுனைப் போட்டி! Apr 2006
 வரும் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்தே போட்டியிடும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார்.  தேசியக் கட்சியான பா.ஜ.க.வும் தனித்துப் போட்டி என்று கூறியுள்ளது. மேலும்...
 |  | 
						
							|  இன்னுமொரு இந்திரா காங்கிரஸ் Mar 2006
 காங்கிரசில் சிறிது காலமாக அடங்கி இருந்த கூட்டணி ஆட்சியில் அதிகத் தொகுதி ஒதுக்கீட்டுப் பிரச்சனை மறுபடியும் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மூலம் தலைதூக்கத் தொடங்கியது. மேலும்...
 |  |