| 
						
							|  இதுவொரு முழக்கம் Aug 2003
 திமுக வரலாற்றில் மொழிப் போராட்டத்துக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால் அந்தக் கட்சி தொடங்கிய போது அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் பலவற்றை... மேலும்...
 |  | 
						
							|  வழக்குப்படலம் Aug 2003
 முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக எதிர்கட்சித்தலைவர்கள் மீதான வழக்குப்படலம் தொடர்கிறது.   ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு, பீட்டர் அல்ஃபோன்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது. மேலும்...
 |  | 
		| 
						
							|  சண்டியர்? Jul 2003
 நடிகர் கமலஹாசன் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் அல்ல. தான் ஒரு கலைஞன் என்பதில் தான் நம்பிக்கை கொண்டவர். ஆனால் அவரது நிலைப்பாட்டை உரசிப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும்...
 |  | 
						
							|  பொடா பழி Jun 2003
 தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி விடுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா சபதமிட்டார். மேலும்...
 |  | 
		| 
						
							|  தாமத பேச்சுவார்த்தை Jun 2003
 தமிழக அரசு தனியார் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும்...
 |  | 
						
							|  ஒரு அரசியல் கொலை Jun 2003
 திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலையை அடுத்து மு.க. அழகிரி, முன்னாள் எம்எல்ஏ சிவராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்னர். மேலும்...
 |  | 
		|  | 
						
							|  மீண்டும் தாய்க்கட்சிக்கு Jun 2003
 காங்கிரஸ்கட்சி கோஷ்டிப் பூசலுக்குப் பேர் போனது. அதன் வரலாறு இந்த விதியின் இயக்கத்தில்தான் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் அதிகமான பிளவுகள். மேலும்...
 |  | 
		|  | 
						
							|  தமிழகம்: நிதியும் நீதியும் Apr 2003
 சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால் அதிமுக அதிரடி வெற்றியை ஈட்டியது. வெற்றிக்காக அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா... மேலும்...
 |  | 
		| 
						
							|  லேடீஸ் மேக்னட் Mar 2003
 எடுப்பான தோற்றத்தோடும், குறுகுறு கண்க ளோடும், 'லேடீஸ் மேக்னெட்' என்ற செல்லப் பெயரோடும் தமிழ் சினிமா வட்டாரத்தில் வலம் வரும் மாதவன் இப்போது கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும்...
 |  | 
						
							|  சாத்தான் குளம் : ஜனநாயகம் Mar 2003
 சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நடந்தாலும், அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் அங்குதான் குவிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருப்பதால் தன் முழு அதிகாரத்தையும்... மேலும்...
 |  |