|  | 
						
							|  சலுகைகளும் அரசியலும் Nov 2004
 அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்த்திரைப்பட உலகம் தங்கள் கோரிக்கைகளுக்காகவும், தங்கள் பிரச்சனைகளுக்காகவும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் பலமுறை முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல் இருந்தது. மேலும்...
 |  | 
		| 
						
							|  சென்னைக்கு வந்தது வீராணம் Nov 2004
 கடந்த மூன்று வருடங்களாக பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் போரூர் ஏரிகள்... மேலும்...
 |  | 
						
							|  திசை மாறும் போயஸ் தோட்டத்துக் காற்று! Oct 2004
 மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்கள் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக ஜெயலலிதா அவரை தில்லியில் நேரில் சந்தித்து தமிழகத்தில் வறட்சி நிலைமையைப் பார்வையிடுவதற்காக மத்தியக் குழுவை விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதையடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கிடையே இதுவரை இருந்த சுணக்கமான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும்...
 |  | 
		|  | 
						
							|  கனவொன்று நனவாகிறது! Oct 2004
 140 ஆண்டுகளாக எல்லாத் தரப்பினராலும் பேசப்பட்டு வந்த, தமிழகத்தின் நெடுநாள் கனவான 'சேது சமுத்திர திட்டம்' நனவாகும் காலம் கனிந்து வந்துவிட்டது. மேலும்...
 |  | 
		| 
						
							|  "மின்னணு இயந்திரத்தின் சதி" Sep 2004
 நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் ஒட்டுமொத்தத் தோல்வியைத் தழுவியதற்குப் பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டன. மேலும்...
 |  | 
						
							|  போகிறது பொடா Sep 2004
 முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வந்த 'பொடா' சட்டத்தை தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று விலக்கிக் கொண்டதையடுத்துத் தமிழக அரசியலிலும் பரபரப்பு தென்பட்டது. மேலும்...
 |  | 
		|  | 
						
							|  நடந்தாய் வாழி காவேரி! Sep 2004
 ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி திறக்கப்படுகிற மேட்டூர் அணை கடந்த மூன்றாண்டுகளாக பருவமழைபொய்த்ததாலும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரமறுத்ததாலும் திறக்கப்படாமல் இருந்தது. மேலும்...
 |  | 
		|  | 
						
							|  திண்டாடும் மாணவர்கள்! Aug 2004
 தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒருபுறம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் நடத்தும் நுழைத்தேர்வு மறுபுறம். இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவிக்கின்றனர். மாணவ, மாணவியர். மேலும்...
 |  |