மஹராஜ் நீம் கரோலி பாபா
Oct 2026 டாக்டர் ரிச்சர்ட் ஆல்பர்ட், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர், பேராசிரியர். இவற்றோடு உளவியல் கற்பித்தல், சிகிச்சை, உளப்பகுப்பாய்வு ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய சிகிச்சைகளின் போது... மேலும்...
|
|
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-4)
Sep 2026 சுவாமி சிவானந்தரின் ஆன்மிகப் பணிகளும், சமூகப் பணிகளும் மக்களின் ஆதரவுடன் ரிஷிகேஷில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. சுவாமிகள் தொடங்கிய மருந்தகம் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு பெரிய மருத்துவமனையாக... மேலும்...
|
|
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2)
Aug 2026 கடுங்குளிர் நிறைந்த ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கடுந்தவம் மேற்கொண்டார். அதிகாலை வேளையில், குளிர்மிக்க ரிஷிகேசத்தின் கங்கை நதியில் இடுப்பளவு நீரில் நின்று ஜபம் செய்வார். சில சமயங்களில் நள்ளிரவில்... மேலும்...
|
|
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2)
Jul 2026 கடப்பா சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய 'ஜீவ-பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம்' என்ற நூல், டாக்டர் குப்புசுவாமிக்கு, துறவி ஒருவரால் அன்புடன் அளிக்கப்பட்டது. அந்தப் புத்தகமே குப்புசுவாமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய... மேலும்...
|
|
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-1)
May 2026 மகான்களின் அவதாரம் பக்தர்களின் இடைவிடாத பிரார்த்தனையாலும் இறைவன் மீதான அளவற்ற அன்பாலும் நிகழ்கிறது. அவ்வாறு பாரதபூமியில் அவதரித்த மகான்களுள் ஒருவர் சுவாமி சிவானந்த சரஸ்வதி. இவர், செப்டம்பர் 08... மேலும்...
|
|
சகோதரி நிவேதிதா (பாகம் - 2)
Apr 2026 1898ம் வருடம் ஜனவரி மாதம் மார்கரெட்டைச் சுமந்து வந்த கப்பல் கல்கத்தா துறைமுகத்தை அடைந்தது. சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்று அவளை வரவேற்றார். மார்கரெட், விவேகனந்தர் மற்றும் சீடர் குழுவினருடன்... மேலும்...
|
|
சகோதரி நிவேதிதா (பாகம் - 1)
Mar 2026 வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இந்தியாமீதும் இந்தியத் தத்துவங்கள் மீதும் ஆர்வம் கொண்டு, இந்தியாவை நாடி வந்து ஆன்மிக, சமூகப் பணியாற்றி, செயலிலும், சிந்தனையிலும் இந்தியராகவே வாழ்ந்தவர்கள் பலர். அவர்களில்... மேலும்...
|
|
|
|
|
|
மஹேந்திரநாத் குப்த மஹாசயர்
Oct 2025 தான் எழுதியது எதுவும் தனதல்ல, குருதேவரின் ஆசியாலே சாத்தியமானது என்று கருதி, தன்னடகத்துடன் தன் பெயரைக் கூட வெளியிடாமல் "ம-" என்று மட்டுமே குறியிட்டு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகளை'... மேலும்...
|
|
|