| 
								
									|  |  |  |  |  
									|  |  | ஆகஸ்டு 2009: வாசகர் கடிதம் August 2009
 
 தென்றல் பத்திரிகை படித்து மிகவும் மகிச்சியடைந்தேன். அது எல்லா விஷயங்களையும் விவரமாக விவரிக்கிறது. சிறுகதைகள், நிகழ்வுகள், நடந்தவை, மருத்துவம், தெய்வீகம், நேர்காணல், ஹரிமொழி முதலியவை தரம் நிறைந்தவைகளாக உள்ளன.
 ![]() வாசகர் கடிதம் |  |  
									|  |  |  |  |  |