| 
								
									|  |  |  |  |  
									|  |  | ஸ்ரீ தியாகராஜர் - இசை நாடகம் March 2017
 
 மேடையேறிய ஓராண்டுக் காலத்தில், வெற்றிகரமாக 70 காட்சிகளைக் கடந்துவிட்ட 'ஸ்ரீ தியாகராஜர்' இசைநாடகம் அமெரிக்காவுக்கு வருகிறது. சங்கீத மும்மூர்த்திகளில், தமக்கெனத் தனியிடம் பெற்றவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சரித்திரத்தை, அவர் படைத்த கீர்த்தனைகளை அவருடைய வாழ்க்கையோடு...
 ![]() நிகழ்வுகள் |  |  
									|  |  |  |  |  |